Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முழுமதி சகவாழ்வு சங்கத்தின் 2023 ஆம் ஆண்டின் ஒளிவிழா நிகழ்வு!

முழுமதி சகவாழ்வு சங்கத்தின் 2023 ஆம் ஆண்டின் ஒளிவிழா நிகழ்வு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

ஜெயந்திபுரம் முழுமதி சகவாழ்வு சங்கத்தின் 2023 ஆம் ஆண்டின் ஒளிவிழா நிகழ்வானது கடந்த 2023.12.09 திகதி சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் ஜெயந்திபுரம் பல் தேவை கட்டடத்தில் மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு ACTED நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் திரு இ.கஜேந்திரன் அவர்களும் சிறப்பு அதிதியாக ஜெயந்திபுரம் கெஸ்தமணி கொஸ்பல் தேவாலய போதகர் வணக்கத்திற்குரிய P.W. மரியதாஸ் அவர்களும் கௌரவ அதிதிகளாக கிராம உத்தியோகத்தர் திருமதி வி . டொமினிக், சமுர்த்தி உத்தியோகத்தர் திருமதி மே.லோரன்ஸ், அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி எஸ். பிரதீபன் மற்றும் குடும்ப நல உத்தியோகத்தர் திருமதி கௌ.செல்வக்குமாரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வானது முழுமதி சகவாழ்வு சங்க தலைவர் திரு சு.முகுந்தன் அவர்களது தலைமையில் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஒளிவிழா செய்தி கூறல், பாலன் பிறப்பு, நத்தார் தாத்தா வருகை, சிறார்களின் நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டதுடன்மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் பரிசளிக்கப்பட்டன.

தொடர்புடையசெய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்
செய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்

September 14, 2026
கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!
செய்திகள்

கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!

September 14, 2026
சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!
செய்திகள்

சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!

September 14, 2026
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது
செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது

September 14, 2026
மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!
செய்திகள்

மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!

September 14, 2026
நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!

September 14, 2026
Next Post
இராணுவ முகாம்களை அகற்ற கோரிக்கை; பாராளுமன்றில் சாணக்கியன்!

இராணுவ முகாம்களை அகற்ற கோரிக்கை; பாராளுமன்றில் சாணக்கியன்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு