Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வனிந்து ஹசரங்கவிற்கு தலைமை பதவி?

வனிந்து ஹசரங்கவிற்கு தலைமை பதவி?

3 years ago
in செய்திகள், விளையாட்டு

இலங்கை டி20 கிரிக்கெட் அணியின் தலைமைப் பதவியில் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்கவை நியமிக்க உபுல் தரங்க தலைமையிலான புதிய தெரிவுக்குழு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2019 இல் நியூசிலாந்துக்கு எதிராக முதலாவது இருபது20 போட்டியில் விளையாட ஆரம்பித்த வனிந்து ஹசரங்க தற்போது வரை 58 போட்டிகளில் 91 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அத்துடன், டி20 பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் கடந்த காலத்தில் முதலிடத்தில் இருந்த வனிந்து, தற்போது தரவரிசையில் 03ஆவது இடத்தில் உள்ளார்.

2021 ஆம் ஆண்டு இலங்கையின் ODI மற்றும் T20 அணித்தலைவராக தசுன் ஷானக நியமிக்கப்பட்டதுடன், கடந்த உலகக் கோப்பை போட்டிகளுக்கு நடுவே காயம் காரணமாக, அவரை நீக்கிவிட்டு தற்காலிகமாக குசல் மெண்டிஸ் அணித்தலைவராக நியமிக்கப்பட்டார்.

எவ்வாறாயினும், ஒருநாள் போட்டிகளுக்கான இலங்கை அணித் தலைவர் பதவி தொடர்பில் புதிய தெரிவுக்குழு இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடையசெய்திகள்

பரிதி வட்டம் எறிதலில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம்; பாலித்த பண்டார சாதனை!
செய்திகள்

பரிதி வட்டம் எறிதலில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம்; பாலித்த பண்டார சாதனை!

July 30, 2026
தாய்லாந்தில் கடத்தப்பட்ட 3 இந்திய சுற்றுலாப் பயணிகள் மீட்பு; சித்திரவதை பின்னணியில் அதிர்ச்சி தகவல்கள்!
செய்திகள்

தாய்லாந்தில் கடத்தப்பட்ட 3 இந்திய சுற்றுலாப் பயணிகள் மீட்பு; சித்திரவதை பின்னணியில் அதிர்ச்சி தகவல்கள்!

July 30, 2026
கொழும்பை வந்தடைந்த மேலும் 106 புதிய மெட்ரோ பேருந்துகள்; பயணிகளுக்கு விரைவில் நவீன சேவை!
செய்திகள்

கொழும்பை வந்தடைந்த மேலும் 106 புதிய மெட்ரோ பேருந்துகள்; பயணிகளுக்கு விரைவில் நவீன சேவை!

July 30, 2026
ஈரான் மீது அமெரிக்கா புதிய தாக்குதல்கள்; மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் தீவிரம்!
செய்திகள்

ஈரான் மீது அமெரிக்கா புதிய தாக்குதல்கள்; மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் தீவிரம்!

July 30, 2026
உயிரை பணயம் வைத்து பள்ளி செல்லும் மாணவர்கள்; ஹட்டன்–பொகவந்தலாவ பேருந்து சேவை மீது குற்றச்சாட்டு!
செய்திகள்

உயிரை பணயம் வைத்து பள்ளி செல்லும் மாணவர்கள்; ஹட்டன்–பொகவந்தலாவ பேருந்து சேவை மீது குற்றச்சாட்டு!

July 30, 2026
விபத்து பகுதிகளுக்கு அம்புலன்ஸ் செல்லும்முன் செல்லப்போகும் மோட்டார் சைக்கிள் அவசர சிகிச்சை சேவை
செய்திகள்

விபத்து பகுதிகளுக்கு அம்புலன்ஸ் செல்லும்முன் செல்லப்போகும் மோட்டார் சைக்கிள் அவசர சிகிச்சை சேவை

July 30, 2026
Next Post
கல்குடா வலய சைவக் குருமார் சங்கத்தினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

கல்குடா வலய சைவக் குருமார் சங்கத்தினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு