Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் நீரில் மூழ்கியுள்ள தாழ் நிலங்கள்; போக்குவரத்து தடைபடும் அபாயம்!

மட்டக்களப்பில் நீரில் மூழ்கியுள்ள தாழ் நிலங்கள்; போக்குவரத்து தடைபடும் அபாயம்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக மாவட்டத்தின் தாழ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் பல இடங்களுக்கான போக்குவரத்துகள் துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடும் மழை காரணமாக நவகிரிக்குளம் ஒரு வான் கதவு (1 அடி) களுவாஞ்சிகுடி நவகிரி நீர்பாசன தினைக்கள பொறியலாளர் ளு.கிசோக்காந் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக திறந்துவிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மட்டக்களப்பு – வெல்லாவெளி மண்டூர் பிரதான வீதி ஊடாக வெள்ள நீர் பாய்வதன் காரணமாகபோக்குவரத்து செய்வதில் பெரும் சிரமங்களை மக்கள் எதிர்நோக்கிவருகின்றர்.
குளத்தின் வடிச்சல் வாய்க்கால்கள் மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

இதேநேரம் கிரான்,புலிபாய்ந்தகல் பிரதான வீதி போக்குவரத்துக்கு முற்றாக தடைப்பட்டுள்ளதன் காரணமாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் இயந்திரப்படகு சேவைகள் மூலமாக மக்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தொடர்புடையசெய்திகள்

இலங்கைக்கு எல் நினோ எச்சரிக்கை; கடுமையான வறட்சி மற்றும் காலநிலை மாற்றம் ஏற்படலாம்!
மட்டு செய்திகள்

இலங்கைக்கு எல் நினோ எச்சரிக்கை; கடுமையான வறட்சி மற்றும் காலநிலை மாற்றம் ஏற்படலாம்!

July 30, 2026
காட்டன் – தலவாக்கலை வீதியில் இரு அரச பேருந்துகள் மோதி விபத்து!
செய்திகள்

காட்டன் – தலவாக்கலை வீதியில் இரு அரச பேருந்துகள் மோதி விபத்து!

July 30, 2026
மாமாங்கேஸ்வரர் ஆலய மஹோற்சவத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபையினால்  சிரமதானம்!
காணொளிகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய மஹோற்சவத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபையினால் சிரமதானம்!

July 30, 2026
பக்தி வெள்ளத்தில் நிறைவுற்ற தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய தீர்த்தோற்சவம்
காணொளிகள்

பக்தி வெள்ளத்தில் நிறைவுற்ற தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய தீர்த்தோற்சவம்

July 30, 2026
கோரகல்லிமடு கணேசா விளையாட்டுக் கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
காணொளிகள்

கோரகல்லிமடு கணேசா விளையாட்டுக் கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

July 30, 2026
நடுத்தர வருமான குடும்பங்களுக்கு புதிய வீடுகள்; 85% நிர்மாணப் பணிகள் நிறைவு!
செய்திகள்

நடுத்தர வருமான குடும்பங்களுக்கு புதிய வீடுகள்; 85% நிர்மாணப் பணிகள் நிறைவு!

July 30, 2026
Next Post
எமது மாவட்டத்தில் உள்ள முட்டாள் அபிவிருத்தி குழு தலைவரே அதற்கு காரணம்; சாணக்கியன் தெரிவிப்பு!

எமது மாவட்டத்தில் உள்ள முட்டாள் அபிவிருத்தி குழு தலைவரே அதற்கு காரணம்; சாணக்கியன் தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு