Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு இருதயபுரம் முன்பள்ளி சிறார்களின் ஒளி விழா நிகழ்வு!

மட்டக்களப்பு இருதயபுரம் முன்பள்ளி சிறார்களின் ஒளி விழா நிகழ்வு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கு முன்பள்ளி சிறார்களின் 2023ஆம் ஆண்டுக்காக்கான ஒளி விழா நிகழ்வுகள் நேற்று சிறப்பாக இடம்பெற்றன.

முன்பள்ளி ஆசிரியர்களின் ஏற்பாட்டில் கிராம அபிவிருத்தி சங்க பொருளாளர் விஷ்ணு காந்தன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் சிறார்களினால் மலர்மாலை அணிவிக்கப்பட்டு கிராம அபிவிருத்தி சங்க பிரதான மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது. சிறார்களின் ஒளி விழா சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. அதிதிகளாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எந்திரி என் சிவலிங்கம், கிராம சேவை உத்தியோகத்தர் சுகந்தினி ஜெகதர்சன்,மற்றும் இருதயபுரம் மேற்கு முன்பள்ளி ஆசிரியர்கள், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், சிறார்களின் பெற்றோர் , என பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

விபத்து பகுதிகளுக்கு அம்புலன்ஸ் செல்லும்முன் செல்லப்போகும் மோட்டார் சைக்கிள் அவசர சிகிச்சை சேவை
செய்திகள்

விபத்து பகுதிகளுக்கு அம்புலன்ஸ் செல்லும்முன் செல்லப்போகும் மோட்டார் சைக்கிள் அவசர சிகிச்சை சேவை

July 30, 2026
தேசத்துரோகக் குற்றச்சாட்டு; ரஷ்ய பெண் பத்திரிகையாளருக்கு 12 ஆண்டுகள் சிறை
உலக செய்திகள்

தேசத்துரோகக் குற்றச்சாட்டு; ரஷ்ய பெண் பத்திரிகையாளருக்கு 12 ஆண்டுகள் சிறை

July 30, 2026
தெஹிவளையில் போதைப்பொருளுடன் உப பொலிஸ் பரிசோதகர் கைது
செய்திகள்

தெஹிவளையில் போதைப்பொருளுடன் உப பொலிஸ் பரிசோதகர் கைது

July 30, 2026
சவுதியில் கைதான இலங்கையர் அனோஜன் சிவராஜா விடுதலைக்கு இலங்கை முஸ்லிம்கள் கருணை மனு!
செய்திகள்

சவுதியில் கைதான இலங்கையர் அனோஜன் சிவராஜா விடுதலைக்கு இலங்கை முஸ்லிம்கள் கருணை மனு!

July 30, 2026
வாசலில் குழுமியிருக்கவேண்டாம் என தெரிவித்த யாழ் போதனா பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்
செய்திகள்

வாசலில் குழுமியிருக்கவேண்டாம் என தெரிவித்த யாழ் போதனா பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்

July 29, 2026
மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு குழுவொன்று தப்பியோட்டம்
செய்திகள்

மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு குழுவொன்று தப்பியோட்டம்

July 29, 2026
Next Post
மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் கஜமுகா சூரன் வதம்!

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் கஜமுகா சூரன் வதம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு