Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் கஜமுகா சூரன் வதம்!

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் கஜமுகா சூரன் வதம்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கிழக்கு இலங்கையின் வரலாற்றுப் பிரசித்திபெற்ற ஆலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில், கஜமுகா சூரன் வதம் நேற்று இடம்பெற்றது. பிள்ளையார் கதை விரதம் 21 நாட்கள் அனுஸ்டிக்கப்படுகின்றது. நேற்று காலை மஹா கணபதி ஹோமம் நடைபெற்று மாலை மாமாங்கேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகளும் வசந்த மண்ட பூஜையும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சுவாமி வெளிவீதிக்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு அங்கு கஜமுகா சூரன் சம்ஹார நிகழ்வு பக்தி பூர்வமாக நடைபெற்றது.
கஜமுகா சம்ஹார சூரன் விநாயகப்பெருமானால் வதம் செய்யப்பட்டதன் பின்னர் விநாயகப்பெருமான் மூஷிக வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனை தொடர்ந்து ஆலயத்தின் விநாயகப்பெருமானுக்கு விசேட அபிசேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

தொடர்புடையசெய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!
செய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!

September 15, 2026
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!

September 15, 2026
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்ற அழைப்பாணை
செய்திகள்

கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்ற அழைப்பாணை

September 15, 2026
மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!
செய்திகள்

மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!

September 15, 2026
அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் வடகிழக்கில் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படும்; மொட்டு
செய்திகள்

அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் வடகிழக்கில் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படும்; மொட்டு

September 15, 2026
Next Post
கடந்த 24 மணிநேரத்தில் 2,121 பேர் கைது; நாடளாவிய ரீதியில் இன்றும் சுற்றிவளைப்பு!

கடந்த 24 மணிநேரத்தில் 2,121 பேர் கைது; நாடளாவிய ரீதியில் இன்றும் சுற்றிவளைப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு