Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
24 மணித்தியாலங்களுக்குள் 2000 போதைப்பொருள் சந்தேக நபர்கள் கைது!

24 மணித்தியாலங்களுக்குள் 2000 போதைப்பொருள் சந்தேக நபர்கள் கைது!

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகளில், மொத்தம் 2,121 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 133 பேர் புனர்வாழ்விற்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் 12 சந்தேக நபர்களுக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்கள் தொடர்பில் சொத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விசேட பணியகம் ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் உள்ள 116 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவதாகவும் தெரிவித்தார்.

இதனடிப்படையில், 2 கிலோ 232 கிராம் ஹெரோயின், 178 கிலோ கஞ்சா, 769 கிராம் ஐஸ் போதைப்பொருள், 35 கிலோ, 626 கிராம் மாவா, 30,550 கஞ்சா செடிகள் மற்றும் 3,489 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

வாகனங்கள் விற்பனை என போலி விளம்பரங்கள் செய்து பண மோசடி செய்தவர் கைது
செய்திகள்

வாகனங்கள் விற்பனை என போலி விளம்பரங்கள் செய்து பண மோசடி செய்தவர் கைது

May 30, 2025
புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக ரணில் தெரிவிப்பு
செய்திகள்

புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக ரணில் தெரிவிப்பு

May 30, 2025
ஜூன் 02 முதல் 08 வரை தேசிய வரி வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது
செய்திகள்

ஜூன் 02 முதல் 08 வரை தேசிய வரி வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது

May 30, 2025
அமெரிக்க அரசு கொண்டு வந்த புதிய மசோதாவுக்கு எலான் மஸ்க் எதிர்ப்பு
செய்திகள்

அமெரிக்க அரசு கொண்டு வந்த புதிய மசோதாவுக்கு எலான் மஸ்க் எதிர்ப்பு

May 30, 2025
கெஹலிய ரம்புக்வெல்லவின் மகள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை
செய்திகள்

கெஹலிய ரம்புக்வெல்லவின் மகள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை

May 29, 2025
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியாவில் 71 குடும்பங்கள் பாதிப்பு
செய்திகள்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியாவில் 71 குடும்பங்கள் பாதிப்பு

May 29, 2025
Next Post
Leo கழகத்தினரால் பாடசாலை மாணவர்களுக்கு தண்ணீர் போத்தல்கள் (Drink Bottles) வழங்கும் செயற்திட்டம் முன்னெடுப்பு!

Leo கழகத்தினரால் பாடசாலை மாணவர்களுக்கு தண்ணீர் போத்தல்கள் (Drink Bottles) வழங்கும் செயற்திட்டம் முன்னெடுப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு