Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழில் வாள்வெட்டு; சிறப்பு அதிரடிப் படையினர் துப்பாக்கிப் பிரயோகம்!

யாழில் வாள்வெட்டு; சிறப்பு அதிரடிப் படையினர் துப்பாக்கிப் பிரயோகம்!

3 years ago
in செய்திகள்

யாழ்ப்பாணம், குடத்தனை கிழக்கு மாளிகைத்திடல் பகுதியில் இன்று மதியம் வன்முறையை கட்டுபடுத்த சிறப்பு அதிரடிப் படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவரும் வாள் வெட்டு சம்பவத்தின் தொடர்சியாக இன்றும் வியாழக்கிழமை (21) வாள் வெட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இச் சம்பவத்தில் அதே இடத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, இன்று இடம்பெற்ற சம்பவத்தை போன்றே நேற்றையதினம் புதன்கிழமை (20) இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் படுகாயமடைந்தவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று வியாழக்கிழமை (21) இரவு வாள் வெட்டு குழு ஒன்று தமது எதிராளிகளை தேடி குடத்தனை கிழக்கு, அம்பன் கிழக்கு பகுதிகளில் தேடுதல் நடாத்தியதாகவும் கூறப்படுகின்றது.

அதன் அடிப்படையில் குடத்தனையில் இன்று மதியம் இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற வன்முறையை கட்டுப்படுத்த சிறப்பு அதிரடிப் படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதுடன் பருத்தித்துறை பொலிசாரும் வன்முறையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

பொலிஸ் மற்றும் சிறப்பு அதிரடி படை சென்றபின்னர் நேற்றிரவு பதினொரு மணிவரை வீடுகள் மீது தாக்குதல், எதிரணியை தேடுதல் நடவடிக்கைகள் இடம் பெற்றிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை சம்பவத்தினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை உரியதரப்புக்கள் மேற்கொள்ளவில்லை என பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

சித்திரவதைகளை ஊக்குவிக்கும் அபாயத்தில் இலங்கையின் புதிய சட்டமூலம்!
செய்திகள்

சித்திரவதைகளை ஊக்குவிக்கும் அபாயத்தில் இலங்கையின் புதிய சட்டமூலம்!

October 29, 2026
மட்டு நாவலடி கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
செய்திகள்

மட்டு நாவலடி கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

October 29, 2026
இலங்கையின் 6 மாவட்டங்களில் மீண்டும் பரவும் ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சல்; 200 பன்றிகளுக்குத் தொற்று உறுதி!
செய்திகள்

இலங்கையின் 6 மாவட்டங்களில் மீண்டும் பரவும் ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சல்; 200 பன்றிகளுக்குத் தொற்று உறுதி!

October 29, 2026
பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டுக்கு ஒரே இலக்கம்!
செய்திகள்

பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டுக்கு ஒரே இலக்கம்!

October 29, 2026
பௌத்தத்துக்கு எதிராக அரசாங்கம் செயற்படாது; இருந்தும் சட்ட விரோத தேரர்களும் தண்டிக்கப்படுவார்கள்; ஜனாதிபதி சட்டத்தரணி
செய்திகள்

பௌத்தத்துக்கு எதிராக அரசாங்கம் செயற்படாது; இருந்தும் சட்ட விரோத தேரர்களும் தண்டிக்கப்படுவார்கள்; ஜனாதிபதி சட்டத்தரணி

October 29, 2026
இந்தோனேசியாவில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; இலங்கைக்கு பாதிப்பில்லை!
செய்திகள்

இந்தோனேசியாவில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; இலங்கைக்கு பாதிப்பில்லை!

October 29, 2026
Next Post
புலமைப்பரிசில் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதி தொடர்பிலான அறிவிப்பு!

புலமைப்பரிசில் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதி தொடர்பிலான அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு