Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்தோனேசியாவில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; இலங்கைக்கு பாதிப்பில்லை!

இந்தோனேசியாவில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; இலங்கைக்கு பாதிப்பில்லை!

55 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இந்தோனேசியாவின் துவால் கடற்கரைக்கு அப்பால் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

இன்று (29) உள்ளூர் நேரப்படி காலை 7.06 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்த மையம் வெளியிட்டுள்ள தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

துவால் பகுதியில் இருந்து சுமார் 270 கிலோமீட்டர் தொலைவில், 128 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை அல்லது உயிர், உடைமைச் சேதங்கள் தொடர்பான உடனடித் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில், நிலநடுக்கம் இலங்கையிலிருந்து வெகு தொலைவில் ஏற்பட்டுள்ளதால், நாட்டுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் தொடர்பான மேலதிக தகவல்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சித்திரவதைகளை ஊக்குவிக்கும் அபாயத்தில் இலங்கையின் புதிய சட்டமூலம்!
செய்திகள்

சித்திரவதைகளை ஊக்குவிக்கும் அபாயத்தில் இலங்கையின் புதிய சட்டமூலம்!

October 29, 2026
மட்டு நாவலடி கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
செய்திகள்

மட்டு நாவலடி கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

October 29, 2026
இலங்கையின் 6 மாவட்டங்களில் மீண்டும் பரவும் ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சல்; 200 பன்றிகளுக்குத் தொற்று உறுதி!
செய்திகள்

இலங்கையின் 6 மாவட்டங்களில் மீண்டும் பரவும் ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சல்; 200 பன்றிகளுக்குத் தொற்று உறுதி!

October 29, 2026
பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டுக்கு ஒரே இலக்கம்!
செய்திகள்

பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டுக்கு ஒரே இலக்கம்!

October 29, 2026
பௌத்தத்துக்கு எதிராக அரசாங்கம் செயற்படாது; இருந்தும் சட்ட விரோத தேரர்களும் தண்டிக்கப்படுவார்கள்; ஜனாதிபதி சட்டத்தரணி
செய்திகள்

பௌத்தத்துக்கு எதிராக அரசாங்கம் செயற்படாது; இருந்தும் சட்ட விரோத தேரர்களும் தண்டிக்கப்படுவார்கள்; ஜனாதிபதி சட்டத்தரணி

October 29, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 454 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் இந்தியப் பிரஜை கைது!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 454 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் இந்தியப் பிரஜை கைது!

October 29, 2026
Next Post
பௌத்தத்துக்கு எதிராக அரசாங்கம் செயற்படாது; இருந்தும் சட்ட விரோத தேரர்களும் தண்டிக்கப்படுவார்கள்; ஜனாதிபதி சட்டத்தரணி

பௌத்தத்துக்கு எதிராக அரசாங்கம் செயற்படாது; இருந்தும் சட்ட விரோத தேரர்களும் தண்டிக்கப்படுவார்கள்; ஜனாதிபதி சட்டத்தரணி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு