Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தோனியை ஆர்.சி.பிக்கு அழைப்பு!

தோனியை ஆர்.சி.பிக்கு அழைப்பு!

3 years ago
in செய்திகள், விளையாட்டு

ஆர்.சி.பி அணிக்கு வந்து கோப்பை வென்று கொடுங்கள் என ஆர்.சி.பி ரசிகர் ஒருவர் வேண்டுகோள் விடுத்த நிலையில், அதற்கு தோனி வெளிப்படையாக பதிலளித்துள்ளார்.

துபாயில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், ஆர்.சி.பி ரசிகர் ஒருவர் தோனியிடம் ஒரு கேள்வி கேட்டார்.

‘நான் 16 வருடங்களாக ஆர்சிபி அணியின் தீவிர ரசிகராக இருக்கிறேன். நீங்கள் சிஎஸ்கேவுக்கு 5 கோப்பைகளை வென்றுகொடுத்த கப்டனாக இருக்கிறீர்கள். நீங்கள் ஏன் ஆர்சிபிக்கு வந்து, ஒரு கோப்பையை வென்றுகொடுக்க கூடாது?’ எனக் கேட்டார்.

அதற்கு பதிலளித்த தோனி, ”ஆர்.சி.பி மிகச்சிறந்த அணியாக இருக்கிறது. கிரிக்கெட்டில், எப்போதுமே நாம் நினைத்தது நடக்காது. 10 அணிகளிலும் தரமான வீரர்கள்தான் இருக்கிறார்கள். ஒரேயொரு குறை என்னவென்றால், சில முக்கிய வீரர்கள் காயம் காரணமாக விளையாட முடிவதில்லை.

இதுதான், சில அணிகளுக்கு பின்னடைவாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை, அனைத்து ஐ.பிஎ.ல் அணிகளுக்கும் கோப்பை வெல்லும் வாய்ப்பு 100 சதவீதம் இருக்கிறது.

தொடர்புடையசெய்திகள்

“எந்த அரசியல் கட்சியாலும் அரசை வீழ்த்த முடியாது”; பிமல் ரத்நாயக்க
செய்திகள்

“எந்த அரசியல் கட்சியாலும் அரசை வீழ்த்த முடியாது”; பிமல் ரத்நாயக்க

September 12, 2026
இலங்கையை அச்சுறுத்தும் வலுவான எல் நினோ; 75 ஆண்டுகளில் மோசமான நிலைக்கு வாய்ப்பு!
செய்திகள்

இலங்கையை அச்சுறுத்தும் வலுவான எல் நினோ; 75 ஆண்டுகளில் மோசமான நிலைக்கு வாய்ப்பு!

September 12, 2026
பொலன்னறுவை – அநுராதபுரத்தில் இன்று அரசும் எதிர்க்கட்சியும் பேரணி!
செய்திகள்

பொலன்னறுவை – அநுராதபுரத்தில் இன்று அரசும் எதிர்க்கட்சியும் பேரணி!

September 12, 2026
வடக்கில் இராணுவ வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விரைவில் விடுவிக்க கலந்துரையாடல்!
செய்திகள்

வடக்கில் இராணுவ வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விரைவில் விடுவிக்க கலந்துரையாடல்!

September 12, 2026
சாவகச்சேரியில் அநுர அரசுக்கு எதிராக கண்டன உண்ணாவிரதப் போராட்டம்!
செய்திகள்

சாவகச்சேரியில் அநுர அரசுக்கு எதிராக கண்டன உண்ணாவிரதப் போராட்டம்!

September 12, 2026
போர்க்காலத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளா?;  பாதாள உலகக் குழுக்கள் மீது புதிய சந்தேகம்!
செய்திகள்

போர்க்காலத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளா?; பாதாள உலகக் குழுக்கள் மீது புதிய சந்தேகம்!

September 12, 2026
Next Post
ஊக்கமருந்து குற்றச்சாட்டு; இரண்டு கிரிக்கெட் வீரர்கள் இடைநீக்கம்!

ஊக்கமருந்து குற்றச்சாட்டு; இரண்டு கிரிக்கெட் வீரர்கள் இடைநீக்கம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு