Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யானைகளுக்கும் அம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்; சஜித்

யானைகளுக்கும் அம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்; சஜித்

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இறந்துபோன கவந்தியஸ்த யானையின் சம்பவத்திலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு, நாட்டில் எஞ்சியுள்ள யானைச் சொத்துக்களைப் பாதுகாப்பதற்குப் பிரத்தியேகமான ஒருங்கிணைந்த திட்டமொன்றை உருவாக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

நேற்று (26) நடைபெற்ற காலநிலை மாற்றம் தொடர்பான பாராளுமன்றத் துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

யானைகளைப் பாதுகாப்பதற்காக அவற்றை மையப்படுத்திய விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், 1990 அவசர மருத்துவ சேவையைப் போன்ற நடமாடும் சேவையொன்றை யானைகளின் பாதுகாப்புக்காகவும் உருவாக்க முடியுமா எனக் கேள்வியெழுப்பினார்.

யானைகளைப் பாதுகாப்பதற்காகப் பிரத்தியேகமான வேலைத்திட்டமொன்றைச் செயற்படுத்துமாறு வனஜீவராசிகள் திணைக்களத்திடம் பிரேரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் யானை வளங்களைப் பாதுகாப்பதற்கு அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த திட்டமொன்று அவசியம் எனச் சுட்டிக்காட்டிய சஜித் பிரேமதாஸ, கவந்தியஸ்த யானையின் சம்பவத்தை ஒரு பாடமாகக் கொண்டு, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

செம்மணி விசாரணையில் அரசியல் தலையீடு இல்லை; அனைத்து அநீதிகளுக்கும் நீதி கிடைக்கும்!
செய்திகள்

செம்மணி விசாரணையில் அரசியல் தலையீடு இல்லை; அனைத்து அநீதிகளுக்கும் நீதி கிடைக்கும்!

October 27, 2026
தீபாவளிக்கு முன்பே தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் வழங்கப்பட வேண்டும்; செந்தில் தொண்டமான் கோரிக்கை
செய்திகள்

தீபாவளிக்கு முன்பே தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் வழங்கப்பட வேண்டும்; செந்தில் தொண்டமான் கோரிக்கை

October 27, 2026
100 கோடி ரூபாய் ஊழல் வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் கைது; கைதுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்!
செய்திகள்

100 கோடி ரூபாய் ஊழல் வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் கைது; கைதுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்!

October 27, 2026
இலங்கையின் 25 பலநாள் மீன்பிடிப் படகுகளுக்கு இந்தியக் கடற்பரப்பில் தஞ்சமடைய அனுமதி!
செய்திகள்

இலங்கையின் 25 பலநாள் மீன்பிடிப் படகுகளுக்கு இந்தியக் கடற்பரப்பில் தஞ்சமடைய அனுமதி!

October 27, 2026
வெள்ள அனர்த்தத்தால் அழகியல் பாட செய்முறைப் பரீட்சைக்குச் செல்ல முடியாத மாணவர்களுக்கு மாற்றுத் திகதி!
செய்திகள்

வெள்ள அனர்த்தத்தால் அழகியல் பாட செய்முறைப் பரீட்சைக்குச் செல்ல முடியாத மாணவர்களுக்கு மாற்றுத் திகதி!

October 27, 2026
அதிநவீன வாகனங்களில் பயணிக்கும் ஆசை துறந்த தேரர்கள்!
செய்திகள்

அதிநவீன வாகனங்களில் பயணிக்கும் ஆசை துறந்த தேரர்கள்!

October 27, 2026
Next Post
100 கோடி ரூபாய் ஊழல் வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் கைது; கைதுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்!

100 கோடி ரூபாய் ஊழல் வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் கைது; கைதுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு