Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு வாழைச்சேனையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு!

மட்டு வாழைச்சேனையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கிழக்கில் பெய்து வரும் அடை மழை காரணமாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோர்களுக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு பல்வேறு சமூக மட்ட நிறுவணங்களால் முன்னெடுக்க்ப்பட்டு வருகிறது.அதன் ஒரு நிகழ்வாக கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கல்குடா.பேத்தாழை ஆகிய கிராமங்களில் வசிக்கும் தெரிவு செய்யப்பட்ட மாற்றுத் திறனாளிகள் குடும்பத்திற்கான ஒரு தொகுதி உலர் உணவுப் பொதிகள் நேற்று (22) வழங்கி வைக்கப்பட்டன.

வாழைச்சேனை பிரதேச வாழ்வின் உதயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் பிரதேச சமூகசேவையாளர் வெ.பிறைசூடியிடம் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இன்றைய தினம் அவரது பிறந்த நாளை முன்னிட்டு ஏனையோர்களுக்கு முன்னுதாரணமான நிகழ்வாக இவ் மனித நேய உதவி வழங்க்கபட்டன.இதற்கான நிதி அனுசரணையினை அவரது நண்பரான திருமு என்பவர் வழங்கி வைத்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது
செய்திகள்

புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

June 23, 2026
நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளை மூட உத்தரவு!
செய்திகள்

நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளை மூட உத்தரவு!

June 23, 2026
அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரவின் அதிரடி உத்தரவு!
செய்திகள்

அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரவின் அதிரடி உத்தரவு!

June 23, 2026
கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஓய்வுபெற்ற அதிபர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஓய்வுபெற்ற அதிபர் உயிரிழப்பு

June 23, 2026
வயல் காவலுக்குச் சென்ற இளைஞர் யானை தாக்கி உயிரிழப்பு!
செய்திகள்

வயல் காவலுக்குச் சென்ற இளைஞர் யானை தாக்கி உயிரிழப்பு!

June 23, 2026
ஐரோப்பாவை வாட்டும் கடும் வெப்ப அலை; பிரான்சில் இரு குழந்தைகள் உயிரிழப்பு!
செய்திகள்

ஐரோப்பாவை வாட்டும் கடும் வெப்ப அலை; பிரான்சில் இரு குழந்தைகள் உயிரிழப்பு!

June 23, 2026
Next Post
நாட்டிற்குள் மீண்டும் கோவிட்; ஒருவர் மரணம்!

நாட்டிற்குள் மீண்டும் கோவிட்; ஒருவர் மரணம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு