Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அகில இலங்கை கர்நாடக சங்கீதப் போட்டியில் முதன்மை பெற்ற மட்டக்களப்பு கல்லடி வேலூர் மாணவர்களுக்கு கௌரவிப்பு!

அகில இலங்கை கர்நாடக சங்கீதப் போட்டியில் முதன்மை பெற்ற மட்டக்களப்பு கல்லடி வேலூர் மாணவர்களுக்கு கௌரவிப்பு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கல்வி அமைச்சின் வழிகாட்டுதலில் கல்வித் திணைக்களம் நடாத்திய பரதநாட்டிய கர்நாடக சங்கீதப் போட்டியில் தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் பரிசளிப்பு விழா மட்டக்களப்பு கல்லடி வேலூர் ஸ்ரீ சக்தி வித்யாலயத்தில் நடைபெற்றது .

கல்வித் திணைக்களம் அனுராதபுரத்தில் நடத்திய இந்த தேசிய மட்ட போட்டி நிகழ்ச்சியில் அகில இலங்கை ரீதியாக முதன்மை இடத்தை பெற்ற கல்லடி வேலூர் ஸ்ரீ சக்தி வித்யாலய மாணவ மாணவியர்கள் சிறப்பு விருதுகளும் பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அகில இலங்கை கர்நாடக சங்கீதப் போட்டியில் தனி இசை ஜாவலி போட்டியில் மட்டத்தில் மூன்றாம் இடம் பெற்ற இப் பாட சாலையில் எட்டாம் ஆண்டு மாணவரான மகேசன் இவ் விழாவில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அதேசமயம் இந்த தேசிய மட்டப் போட்டி நிகழ்வில் குழு போட்டியான மீனவ நடனம் முதலிடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது .இந்த மீனவ நடனத்தை ஒழுங்கமைத்த ஆசிரியை திருமதி சந்திரவதனி சந்திரலிங்கம் மற்றும் தனி இசையை பயிற்றுவித்த திருமதி பிலோமி சஜித் ஆகியோரும் இப்பரிசளிப்பு விழாவில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்,

இது தவிர இந்த பரிசளிப்பு விழாவில் கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை புத்தாக்குனர் ஆணை குழுவினால் நடத்தப்பட்ட தேசிய ரீதியிலான கண்டுபிடிப்பு மற்றும் புத்தாக்க போட்டியில் பாடசாலை மட்டத்தில் பாதுகாப்பு விவசாய பிரிவில் இரண்டாம் இடமும் திறந்தமட்ட விவசாய பிரிவில் மூன்றாம் இடம் பெற்றஒன்பதாம் ஆண்டு மாணவன்சக்திகுமார் பிரதீப் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இப்பாடசாலையின் அதிபர் எஸ் .பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு வலய கல்வி பணி மனையின் பிரதி கல்வி பணிப்பாளர் ஹரிஹரராஜ் அமைதியாக கலந்து கொண்டு சிறப்பு பரிசுகளையும் விருதுகளையும் வழங்கி வைத்தார்.

இவ்விழாவில் மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் முகாமையாளர் சுவாமி நீலமானந்தராஜ் மகராஜ் இலங்கை வங்கியின் கல்லடி கிளை முகாமையாளர் ஏ. எம் .பாரூக் மண் முனை வடக்கு கோட் டக்கல்வி பணிப்பாளர் ஆர் .ஜே பிரபாகரன் இப்பாடசாலை யில் முன்னாள் அதிபர்களான திருமதி டீ. அருட் ஜோதி, ஏ. ராசு உட்பட பல பிரமுகர்களும் பிரசன்னமாக இருந்தனர்.

தொடர்புடையசெய்திகள்

மட்டு வெல்லாவெளியில் டிப்பர் – முச்சக்கர வண்டி மோதி விபத்து; பெண் உயிரிழப்பு
செய்திகள்

மட்டு வெல்லாவெளியில் டிப்பர் – முச்சக்கர வண்டி மோதி விபத்து; பெண் உயிரிழப்பு

September 17, 2026
புகையிரத ஊழியர்களின் 48 மணி நேர பணிப்புறக்கணிப்பு ஆரம்பம்!
செய்திகள்

புகையிரத ஊழியர்களின் 48 மணி நேர பணிப்புறக்கணிப்பு ஆரம்பம்!

September 17, 2026
அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!
செய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!

September 16, 2026
திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

September 16, 2026
13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!
செய்திகள்

13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!

September 16, 2026
நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

September 16, 2026
Next Post
பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த மருந்தக உதவியாளர் கைது!

பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த மருந்தக உதவியாளர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு