Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆப்பிள்- சாம்சங் தொலைபேசிகள் தொடர்பில் இந்தியா எச்சரிக்கை!

ஆப்பிள்- சாம்சங் தொலைபேசிகள் தொடர்பில் இந்தியா எச்சரிக்கை!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள், தொழில்நுட்பம்

இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In) ஆப்பிள் மற்றும் சாம்சங் பயனர்களின் தரவு மற்றும் சாதனத்தின் பாதுகாப்பு நிலைமைகளில் உள்ள பல குறைபாடுகள் குறித்து எச்சரித்துள்ளது.

இந்திய அரசாங்கம் இரு நிறுவனங்களின் தொலைபேசிகள் தொடர்பில் அதிக ஆபத்துள்ள எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.இந்திய கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (CERT-In) இன் கருத்துப்படி, ஆப்பிள் நிறுவனம் தெரிவிப்பது போல் அல்லாது ஆப்பிள் தயாரிப்புகளில் பல பாதிப்புகள் உள்ளன என அது தெரிவித்துள்ளது. அவை ஹேக்கர்கள் உங்கள் முக்கியமான தகவல்களை இலகுவில் கைப்பற்ற கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாக கூறியுள்ளது.

இந்தப் பாதிப்புகள் iOS, iPad OS, macOS, tv OS, watch OS மற்றும் Safari போன்றவற்றை பாதிப்பதோடு மட்டுமல்லாமல். “ஆப்பிள் தயாரிப்புகளில் இதற்கு முன்பும் இது தொடர்பான பல பாதிப்புகள் பதிவாகியுள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.

அதாவது உங்கள் தொலைபேசி சைபர் தாக்குதலுக்கு உள்ளாகும் பட்சத்தில், தாக்குபவர் முக்கியமான தகவல்களை அணுகவும், தன்னிச்சையான குறியீட்டை இயக்கவும், பாதுகாப்புக் கட்டுப்பாடுகளைத் தவிர்க்கவும், சேவை மறுப்பு (DoS) நிபந்தனைகளை ஏற்படுத்தவும், அங்கீகாரத்தைத் தவிர்க்கவும், உயர்ந்த சலுகைகளைப் பெறவும், இலக்கு வைக்கப்பட்டவர்கள் மீது தேவையான தாக்குதல்களைச் செய்யவும் அனுமதிக்கும்.

அதேசமயம் சாம்சங் தயாரிப்புகளிலும் இதே போன்ற குறைபாடுகள் இருப்பதாக CERT-In நிறுவனம் இதற்கு முன்பு தெரிவித்திருந்தது, இது தாக்குபவர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தவிர்க்கவும், உங்கள் தரவை அணுகவும் மற்றும் உங்கள் சாதனத்தில் தீங்கு விளைவிக்கும் குறியீட்டை இயக்கவும் அனுமதிக்கும். இந்தக் குறைபாடுகள் Samsung மொபைல் ஆண்ட்ராய்டு பதிப்புகள் 11, 12, 13, மற்றும் 14ஐப் பாதிக்கின்றன.

பயனர்கள் தங்கள் சாதனங்களைப் பயன்படுத்தும் போது, குறிப்பாக இணையத்தில் உலாவும்போதும், பயன்பாடுகளைப் பதிவிறக்கும்போதும் அல்லது இணைப்புகளைத் திறக்கும்போதும் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆப்பிள் மற்றும் சாம்சங் ஆகியவை தொழில்நுட்ப உலகில் மிகவும் நம்பகமான ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் ஒன்றாக இருந்தாலும், அவை சைபர் தாக்குதல்களிலிருந்து விடுபடவில்லை. பயனர்கள் எப்பொழுதும் விழிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் எந்தவொரு சாதனத்தையும் பயன்படுத்துவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். என்றும் இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

“நோபல் பரிசு தரவில்லை; நோர்வே ஒரு கேவலமான நாடு”; ட்ரம்ப் கடும் விமர்சனம்!
உலக செய்திகள்

“நோபல் பரிசு தரவில்லை; நோர்வே ஒரு கேவலமான நாடு”; ட்ரம்ப் கடும் விமர்சனம்!

October 27, 2026
பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கும் நவம்பர் 10 வரை விளக்கமறியல்!
செய்திகள்

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கும் நவம்பர் 10 வரை விளக்கமறியல்!

October 27, 2026
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவைக் கைது செய்ய திறந்த பிடியாணை!
செய்திகள்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவைக் கைது செய்ய திறந்த பிடியாணை!

October 27, 2026
தமிழக சிறை ஒன்றிலிருந்து 17 கைதிகள் தப்பியோட்டம்
உலக செய்திகள்

தமிழக சிறை ஒன்றிலிருந்து 17 கைதிகள் தப்பியோட்டம்

October 27, 2026
சீரற்ற காலநிலையால் மூடப்பட்ட பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு!
செய்திகள்

சீரற்ற காலநிலையால் மூடப்பட்ட பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு!

October 27, 2026
ஞானசார தேரருக்கு உடனடியாக ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குக!; ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை
செய்திகள்

ஞானசார தேரருக்கு உடனடியாக ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குக!; ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை

October 27, 2026
Next Post
நாட்டின் கரையோரப் பகுதிகளில் உள்ள சுனாமி எச்சரிக்கை கோபுரங்கள் செயலிழந்து விட்டதாம்!

நாட்டின் கரையோரப் பகுதிகளில் உள்ள சுனாமி எச்சரிக்கை கோபுரங்கள் செயலிழந்து விட்டதாம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.