2024 புத்தாண்டு தினத்தன்று ஷார்ஜாவில் பட்டாசு வெடிக்க அந்நாட்டு பொலிஸ் தடை விதித்துள்ளது.
காஸா மக்களுக்கு ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இந்த தடையை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினர் மேலும் தெரிவித்துள்ளனர்.