Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் புது கையடக்கத் தொலைபேசி வாங்குவதாக இருந்தால் இனி இது அவசியம்!

இலங்கையில் புது கையடக்கத் தொலைபேசி வாங்குவதாக இருந்தால் இனி இது அவசியம்!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

புதிதாக கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்ய விரும்பும் பொதுமக்களுக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் விசேட அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது.

அதன்படி இந்த விசேட அறிவித்தலானது இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பிரதிப் பணிப்பாளர் மேனகா பத்திரனவினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், பொதுமக்கள் தங்கள் கைத்தொலைபேசிகளை வாங்கும் போது அவற்றின் பதிவைச் சரிபார்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

பின்னர், புதிய கைத்தொலைபேசிகள் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்வதற்குரிய முறைமையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய தொலைபேசியில் IMEI என தட்டச்சு செய்து புதிய தொலைபேசியில் உள்ள 15 இலக்க IMEI எண்ணினை, தட்டச்சு செய்து 1909 க்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் அது தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

மேலும், கைத்தொலைபேசிகள் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டதா இல்லையா என்பதை சரிபார்க்க உடனடி பதில் குறுஞ்செய்தியும் அனுப்பப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

புதிய கையடக்கத் தொலைபேசிகள் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவால் உடன் அங்கீகாரம் பெறுவது அவசியம் என்று கூறிய பத்திரனே, நுகர்வோர் எதிர்கொள்ளும் எதிர்கால பிரச்சினைகளைத் தவிர்க்க சரிபார்ப்பு செயல்முறை உதவும் என்றும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

நாளை முதல் மழை தீவிரம்; சில பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கு மேல் கனமழை எச்சரிக்கை!
செய்திகள்

நாளை முதல் மழை தீவிரம்; சில பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கு மேல் கனமழை எச்சரிக்கை!

August 5, 2026
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.66 இலட்சத்துக்கும் அதிகமான பணம் மோசடி; இளைஞர் கைது!
செய்திகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.66 இலட்சத்துக்கும் அதிகமான பணம் மோசடி; இளைஞர் கைது!

August 5, 2026
துபாயில் வினோதம்; செயற்கை நுண்ணறிவு மனித ரோபோவுக்கு திருமணம்!
செய்திகள்

துபாயில் வினோதம்; செயற்கை நுண்ணறிவு மனித ரோபோவுக்கு திருமணம்!

August 5, 2026
உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனு விசாரணையின்றி தள்ளுபடி!
செய்திகள்

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனு விசாரணையின்றி தள்ளுபடி!

August 5, 2026
கஜினி திரைப்பட வில்லன் நடிகர் காலமானார்
சினிமா

கஜினி திரைப்பட வில்லன் நடிகர் காலமானார்

August 5, 2026
பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்க எதிர்ப்பு
செய்திகள்

பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்க எதிர்ப்பு

August 5, 2026
Next Post
ஐந்து பதில் அமைச்சர்கள் நியமனம்!

விசேட விடுமுறை தினங்களாக பதிவதற்கு தீர்மானம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு