Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பெரியல்லாறு மத்திய விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்!

பெரியல்லாறு மத்திய விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடுகள் தொடர்பில் இதுவரையில் மக்களுக்கு தெரியாத நிலையே இருந்து வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பெரியல்லாறு மத்திய விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் கழகத்தின் 14 ஆவது நிறைவினை முன்னிட்டு இரத்ததான முகாம் நேற்று(30.12.2023) பெரியகல்லாறு இந்து கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

இலண்டனில் உள்ள சுதாகர் கலிஷ்கா இரத்ததான முகாமிற்கான பூரண அனுசரணையினை வழங்கியிருந்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் கல்முனை ஆதார வைத்தியசாலை ஆகியவற்றின் இரத்த வங்கி பிரிவினரால் இந்த இரத்ததானமுகாம் நடாத்தப்பட்டது.

பெரியகல்லாறு மத்திய விளையாட்டு கழகத்தின் தலைவர் அ.அகிலன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கலந்துகொண்டார்.

சிறப்பு விருந்தர்களாக சர்வார்த்த ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வணக்கம் நே.கமல்ராஜ், சிவ சுப்பிரமணிய ஆலய தலைவர் பேரின்பராஜா, பெரியகல்லாறு பிராந்திய வைத்திய சாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் ஞானராஜா என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது இரத்த கொடையாளிகளுக்கான நினைவுச் சின்னமாக ரீசேர்ட் ஒன்றும் வழங்கப்பட்டது.

தொடர்புடையசெய்திகள்

முனைக்காடு மயானத்தில் கைக்குண்டு மீட்பு
செய்திகள்

முனைக்காடு மயானத்தில் கைக்குண்டு மீட்பு

July 3, 2026
தவணை முறையில் அரிசி விநியோகம் இல்லை; அமைச்சர் வசந்த சமரசிங்க விளக்கம்!
செய்திகள்

தவணை முறையில் அரிசி விநியோகம் இல்லை; அமைச்சர் வசந்த சமரசிங்க விளக்கம்!

July 3, 2026
இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலை குறைவு!
செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலை குறைவு!

July 3, 2026
வெல்லவாயவில் இரண்டு லொறிகள் மோதி விபத்து; சாரதி படுகாயம்!
செய்திகள்

வெல்லவாயவில் இரண்டு லொறிகள் மோதி விபத்து; சாரதி படுகாயம்!

July 3, 2026
ஹோர்மூஸ் நீரிணையில் விதிகளை மீறும் கப்பல்கள் மீது கடும் நடவடிக்கை!
செய்திகள்

ஹோர்மூஸ் நீரிணையில் விதிகளை மீறும் கப்பல்கள் மீது கடும் நடவடிக்கை!

July 3, 2026
அதிகரிக்கப்பட்ட பேருந்து கட்டண விபரம் வௌியானது!
செய்திகள்

அதிகரிக்கப்பட்ட பேருந்து கட்டண விபரம் வௌியானது!

July 3, 2026
Next Post
லைக்கா நிறுவனரின் தலைமையில் தமிழ் ஜனாதிபதி வேட்பாளர்?

லைக்கா நிறுவனரின் தலைமையில் தமிழ் ஜனாதிபதி வேட்பாளர்?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு