Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நேற்றிரவு களைகட்டியது மட்டக்களப்பு!

நேற்றிரவு களைகட்டியது மட்டக்களப்பு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

புதிய ஆண்டினை வரவேற்கும் வகையில் மட்டக்களப்பு நகரில் நேற்று நள்ளிரவு பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் வானவேடிக்கையும் நடைபெற்றது.

பொருளாதார நெருக்கடி மற்றும் சீரற்ற வானிலைக்கு மத்தியிலும் நேற்று நள்ளிரவு புத்தாண்டை வரவேற்பதற்காக மட்டக்களப்பு நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் மட்டக்களப்பு நகருக்குள் வந்ததன் காரணமாக மட்டக்களப்பு நகருக்குள் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டன.

புத்தாண்டை வரவேற்கும் வகையில் மட்டக்களப்பு மணிக்கூண்டு கோபுரம் உட்பட பல பகுதிகளில் மின் விளக்குகளினால் அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன் பல இடங்களில் இசை நிகழ்வுகள் நடாத்தப்பட்டதுடன் மக்கள் ஆடிப்பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்ததை காணமுடிந்தது.

இதன்போது நள்ளிரவு 12மணியளவில் வானவேடிக்கைகள் காட்டப்பட்டதுடன் இவற்றினை கண்டுகளிப்பதற்காக பெருமளவு மக்கள் நகருக்குள் ஒன்று கூடியிருந்தனர்.

தொடர்புடையசெய்திகள்

கிரானில் சிறுவர் உரிமைகளை வலியுறுத்தி அமைதிப் பேரணி!
செய்திகள்

கிரானில் சிறுவர் உரிமைகளை வலியுறுத்தி அமைதிப் பேரணி!

August 18, 2026
22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
அரசியல்

22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

August 18, 2026
விரைவில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகள்; அரசாங்கம் திட்டம்!
செய்திகள்

விரைவில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகள்; அரசாங்கம் திட்டம்!

August 18, 2026
கல்முனை சீருடை விவகாரம்; முஸ்லிம் தலைமைகளின் கருத்தை ஏற்றுக்கொண்ட சுகாதார அமைச்சர்
செய்திகள்

கல்முனை சீருடை விவகாரம்; முஸ்லிம் தலைமைகளின் கருத்தை ஏற்றுக்கொண்ட சுகாதார அமைச்சர்

August 18, 2026
யாழ் செம்மணி விவகாரம்; நீதியின் ஓலம்- நீதிக்கும் உரிமைக்கான குரல் போராட்டத்தின் இறுதி நாள் போராட்டம்
செய்திகள்

யாழ் செம்மணி விவகாரம்; நீதியின் ஓலம்- நீதிக்கும் உரிமைக்கான குரல் போராட்டத்தின் இறுதி நாள் போராட்டம்

August 18, 2026
கெஹெலிய ரம்புக்வெல்ல மீண்டும் கைது
செய்திகள்

கெஹெலிய ரம்புக்வெல்ல மீண்டும் கைது

August 18, 2026
Next Post
200 மில்லியன் சிகரெட்டுகள் அழிக்கப்பட்டது!

சிகரெட்டின் விலை அதிகரிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு