Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இரசாயன உரத்திற்கு VAT விதிக்காதிருப்பது தொடர்பில் அரசாங்கம் அவதானம்!

இரசாயன உரத்திற்கு VAT விதிக்காதிருப்பது தொடர்பில் அரசாங்கம் அவதானம்!

3 years ago
in செய்திகள்

இரசாயன உரத்திற்கு பெறுமதி சேர் வரியை (VAT) விதிக்காதிருப்பது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

எதிர்வரும் போகத்தில் இருந்து அதனை நடைமுறைப்படுத்த தற்போது திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி அது தொடர்பில் சாதகமான முறையில் பதிலளித்துள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார்.

பெரும்போக பயிர்ச்செய்கைக்கு அவசியமான அனைத்து இரசாயன உரங்களும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

அந்த உரத்தொகையை பழைய விலைக்கே விவசாயிகளுக்கு வழங்கவுள்ளதாக விவசாய அமைச்சர் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

கிளிநொச்சியில் குளங்களிலிருந்து மணல் விநியோகிப்பதற்கான இடைக்கால தடை நீக்கம்!
செய்திகள்

கிளிநொச்சியில் குளங்களிலிருந்து மணல் விநியோகிப்பதற்கான இடைக்கால தடை நீக்கம்!

November 4, 2026
சொகுசு வாகன நிதி மூல விசாரணையில் பெண் பொலிஸ் அதிகாரி கைது!
செய்திகள்

சொகுசு வாகன நிதி மூல விசாரணையில் பெண் பொலிஸ் அதிகாரி கைது!

November 4, 2026
அமெரிக்க இடைத்தேர்தலில் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சிக்குப் பின்னடைவு!
உலக செய்திகள்

அமெரிக்க இடைத்தேர்தலில் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சிக்குப் பின்னடைவு!

November 4, 2026
2026 நான்காம் காலாண்டில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படுமா?;  நாளை இறுதி முடிவு!
செய்திகள்

2026 நான்காம் காலாண்டில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படுமா?; நாளை இறுதி முடிவு!

November 4, 2026
அக்குறணை குடுகலையில் வாகன உதிரிப்பாகக் கடையில் திடீர் தீ விபத்து!
செய்திகள்

அக்குறணை குடுகலையில் வாகன உதிரிப்பாகக் கடையில் திடீர் தீ விபத்து!

November 4, 2026
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.90 இலட்சம் பெறுமதியான கடல் அட்டைகள் பறிமுதல்!
செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.90 இலட்சம் பெறுமதியான கடல் அட்டைகள் பறிமுதல்!

November 4, 2026
Next Post
திருமலையில் பேருந்தின் மீது தாக்குதல்!

திருமலையில் பேருந்தின் மீது தாக்குதல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு