Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாட்டு மக்களுக்கு புதிய அவசர தொலைபேசி இலக்கம்!

நாட்டு மக்களுக்கு புதிய அவசர தொலைபேசி இலக்கம்!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டு மக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று பொலிஸாரினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த அவசர இலக்கம் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமையில் பொலிஸ் தலைமையகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது நடைபெறும் விசேட சோதனை நடவடிக்கைக்கு (யுக்திய மெஹெயும) தகவல்களை வழங்குவதற்காக இன்று (02.1.2024) இவ் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

071 859 88 00 என்பதே குறித்த அவசர தொலைபேசி இலக்கமாகும்.

இந்த தொலைபேசி இலக்கத்துடன் கூடிய ஸ்டிக்கர் நேற்று 02 முதல் முச்சக்கர வண்டிகளில் ஒட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

டீசலுக்கு பதில் மண்ணெண்ணெய் ; பேருந்துகளுக்கு அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

டீசலுக்கு பதில் மண்ணெண்ணெய் ; பேருந்துகளுக்கு அதிரடி நடவடிக்கை!

September 23, 2026
இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 12 பில்லியன் டொலரைக் கடந்தது!
செய்திகள்

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 12 பில்லியன் டொலரைக் கடந்தது!

September 23, 2026
நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை; தீர்வைத் தேடும் அரசாங்கம்! 
செய்திகள்

நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை; தீர்வைத் தேடும் அரசாங்கம்! 

September 23, 2026
பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி (நீக்குதல்) சட்டமாக அமுலுக்கு வருகிறது!
செய்திகள்

பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி (நீக்குதல்) சட்டமாக அமுலுக்கு வருகிறது!

September 23, 2026
செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை நாமல் மீண்டும் விளக்கமறியலில்
செய்திகள்

செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை நாமல் மீண்டும் விளக்கமறியலில்

September 23, 2026
கொக்குத்தொடுவாய் சட்டவிரோத உப்பளத்தை நிறுத்த தீர்மானம்!
செய்திகள்

கொக்குத்தொடுவாய் சட்டவிரோத உப்பளத்தை நிறுத்த தீர்மானம்!

September 23, 2026
Next Post
நாடளாவிய ரீதியில் நேற்று முதல் இன்று அதிகாலை வரை விஷேட சுற்றி வளைப்பு; 1,182 சந்தேக நபர்கள் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று முதல் இன்று அதிகாலை வரை விஷேட சுற்றி வளைப்பு; 1,182 சந்தேக நபர்கள் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு