சிலாபத்தில் இருந்து கொழும்பு கோட்டை வரை பயணித்த புகையிரதம் சிலாபம் மற்றும் மாதம்பே புகையிரத நிலையங்களுக்கு இடையில் தொழிநுட்பக் கோளாறு காரணமாக செயலிழந்தது.
இதனால் அந்த பகுதியினூடான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பிரதான கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.