வாழைச்சேனை ‘வாழ்வின் உதயம்’ மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் வேண்டுகோளின் பேரில் ‘நமது ஈழ நாடு’ நிறுவனத்தினால் நிவாரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, தெரிவு செய்யப்பட்ட மாற்றுத் திறனாளிகளைக் கொண்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் ,மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் வாழ்வாதார உதவிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.