Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
டலஸ் அழகப்பெரும ஒரு துரோகி; டிலான் பெரேரா குற்றச்சாட்டு!

டலஸ் அழகப்பெரும ஒரு துரோகி; டிலான் பெரேரா குற்றச்சாட்டு!

3 years ago
in செய்திகள்

சுதந்திர மக்கள் பேரவையின் தலைவர் டலஸ் அழகப்பெரும எதிர்காலத்தில் தேசிய மக்கள் படையில் இணையலாம் என டிலான் பெரேரா தெரிவித்தார்.

சஜித் பிரேமதாசவுடனான கூட்டணியின் போது, ​​அழகப்பெரும உள்ளிட்டோர் அதில் இணையவில்லை என்றும், அதன் காரணமாக டலஸ் ஒரு துரோகி என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுதந்திர மக்கள் பேரவையில் அனைவராலும் கைவிடப்பட்ட தனிநபராக உள்ள டலஸ் அழகப்பெரும தேசிய மக்கள் படையில் இணைய வாய்ப்புள்ளதாகவும் டிலான் பெரேரா கூறுகின்றார்.

சுதந்திர மக்கள் பேரவையில் உள்ள சிலர் நாசகாரர்கள் என்றும் சரித ஹேரத் மற்றும் நாலக கொடஹேவா ஆகியோர் தம்முடன் நாடாளுமன்றத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் டிலன்பெரேரா குறிப்பிடுகின்றார்.

இணைய ஊடகமொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

பிள்ளைகளுக்கு ஹெல்மெட் அணியாமல் ஏற்றிச்சென்றால் சட்டநடவடிக்கை
செய்திகள்

பிள்ளைகளுக்கு ஹெல்மெட் அணியாமல் ஏற்றிச்சென்றால் சட்டநடவடிக்கை

August 9, 2026
சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் 4ஆம் மாடி விசாரணைக்கு ஒருவர் அழைக்கப்பட்டுள்ளார்
செய்திகள்

சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் 4ஆம் மாடி விசாரணைக்கு ஒருவர் அழைக்கப்பட்டுள்ளார்

August 9, 2026
ஊடகவியலாளர் பிரகீத் ஏக்னலிகொட வழக்கு; நான்கு இராணுவ அதிகாரிகளை அடையாளம் காட்டிய ‘முரளி’?
செய்திகள்

ஊடகவியலாளர் பிரகீத் ஏக்னலிகொட வழக்கு; நான்கு இராணுவ அதிகாரிகளை அடையாளம் காட்டிய ‘முரளி’?

August 9, 2026
ஆபத்தான கடற்பரப்புகளுக்குள் நுழைய வேண்டாம்
செய்திகள்

ஆபத்தான கடற்பரப்புகளுக்குள் நுழைய வேண்டாம்

August 9, 2026
பெண் கைதிகளை நிர்வாணமாக்கி அந்தரங்க உறுப்புகளை டார்ச் அடித்து சோதனை; ஹிருணிகா பகீர் குற்றச்சாட்டு
செய்திகள்

பெண் கைதிகளை நிர்வாணமாக்கி அந்தரங்க உறுப்புகளை டார்ச் அடித்து சோதனை; ஹிருணிகா பகீர் குற்றச்சாட்டு

August 9, 2026
மகசின் சிறைக்குள் போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது!
செய்திகள்

மகசின் சிறைக்குள் போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது!

August 8, 2026
Next Post
உலக சாதனை படைத்த உலகின் மிகப் பழமையான கோழி உயிரிழப்பு!

உலக சாதனை படைத்த உலகின் மிகப் பழமையான கோழி உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு