Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு கள்ளியங்காடு இந்து மயானத்திலிருந்து குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு!

மட்டு கள்ளியங்காடு இந்து மயானத்திலிருந்து குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்திலிருந்து குடும்பஸ்தரொருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் சற்றுமுன்னர் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் ‘கிளனி’ என அழைக்கப்படும் நான்கு பிள்ளைகளின் தந்தை என தெரியவருகிறது.

குறித்த நபர் குறித்த மயானத்தில் சடலங்களை அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டவர் என கூறப்படுகிறது. தற்கொலைக்கான காரணங்கள் இது வரை தெரியாத நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

பலாங்கொடை விநாயகர் சிலை காடையர்களால் உடைப்பு!; கொதித்தெழுந்த மக்கள்! cctv
செய்திகள்

பலாங்கொடை விநாயகர் சிலை காடையர்களால் உடைப்பு!; கொதித்தெழுந்த மக்கள்! cctv

September 25, 2026
புத்தசாசன அமைச்சின் முன்னாள் செயலாளர் ஒருவர் கைது!
செய்திகள்

புத்தசாசன அமைச்சின் முன்னாள் செயலாளர் ஒருவர் கைது!

September 25, 2026
எல்ல நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து நெதர்லாந்து பெண் உயிரிழப்பு
செய்திகள்

எல்ல நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து நெதர்லாந்து பெண் உயிரிழப்பு

September 25, 2026
நவம்பர் 1 முதல் TIN கட்டாயம்; வங்கி கணக்கு முதல் வாகனப் பதிவு வரை புதிய நடைமுறை
செய்திகள்

நவம்பர் 1 முதல் TIN கட்டாயம்; வங்கி கணக்கு முதல் வாகனப் பதிவு வரை புதிய நடைமுறை

September 25, 2026
கீரிமலையில் கழிவுகளை அகற்ற துரித நடவடிக்கை; வடக்கு ஆளுநர் பணிப்புரை
செய்திகள்

கீரிமலையில் கழிவுகளை அகற்ற துரித நடவடிக்கை; வடக்கு ஆளுநர் பணிப்புரை

September 25, 2026
கறுப்பு ஆடை அணிந்து பாராளுமன்றம் வந்த ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள்!
செய்திகள்

கறுப்பு ஆடை அணிந்து பாராளுமன்றம் வந்த ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள்!

September 25, 2026
Next Post
பொதுமக்களுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!

பொதுமக்களுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு