Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வரி இலக்கம் பதிவு செய்யாவிடின் என்ன நடக்கும்? ; நிதி இராஜாங்க அமைச்சர் விளக்கம்!

வரி இலக்கம் பதிவு செய்யாவிடின் என்ன நடக்கும்? ; நிதி இராஜாங்க அமைச்சர் விளக்கம்!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வரி இலக்கத்தை பெற்றுக்கொள்ளும் நடைமுறையை பின்பற்றாதவர்களிடம் இருந்து 50,000 ரூபா தண்டப்பணம் அறவிடுவதற்கு சட்ட ஏற்பாடு உள்ள போதிலும், அது தற்போதைக்கு நடைமுறைப்படுத்தப்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ருவன்வெல்ல பிரதேசத்தில் நேற்று (03) காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வரி எண் பெறுவதை கட்டாயமாக்க அரசு நடவடிக்கை எடுத்திருந்தது.

அது தொடர்பில் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,

நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து, அரசின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், அது நாட்டு மக்களை ஒடுக்கும் என்று எதிர்பார்க்கப்படவில்லை.

“வரிக் கோப்பைத் திறந்து எண்ணைப் பெறுவது கட்டாயம் என்றாலும், அந்த மக்கள் அனைவரும் வரி செலுத்த வேண்டும் என்று அர்த்தமல்ல, தற்போது, ​​மாதத்திற்கு 100,000 ரூபாய்க்கு மேல் நிகர வருமானம் உள்ளவர்கள் மட்டுமே வரி செலுத்த வேண்டும். “

தொடர்புடையசெய்திகள்

யாழ் மாவட்டத்தில் நீரிழிவு நோய் அதிகரித்து வருவதாக எச்சரிக்கை
செய்திகள்

யாழ் மாவட்டத்தில் நீரிழிவு நோய் அதிகரித்து வருவதாக எச்சரிக்கை

November 15, 2026
காலாவதியான உணவுப் பொருளை வைத்திருந்த கொழும்பு உணவகத்திற்கு ரூ.1 இலட்சம் அபராதம்!
செய்திகள்

காலாவதியான உணவுப் பொருளை வைத்திருந்த கொழும்பு உணவகத்திற்கு ரூ.1 இலட்சம் அபராதம்!

November 15, 2026
அரசாங்கத்தின் வரியல்லா வருமானம் 39.1% அதிகரிப்பு – முதல் 8 மாதங்களில் ரூ.314.8 பில்லியன் வருமானம்!
செய்திகள்

அரசாங்கத்தின் வரியல்லா வருமானம் 39.1% அதிகரிப்பு – முதல் 8 மாதங்களில் ரூ.314.8 பில்லியன் வருமானம்!

November 15, 2026
SLS தரச்சான்றிதழ் இன்றி டின் மீன் விற்பனை; ஐவருக்கு ரூ.110,000 அபராதம்!
செய்திகள்

SLS தரச்சான்றிதழ் இன்றி டின் மீன் விற்பனை; ஐவருக்கு ரூ.110,000 அபராதம்!

November 15, 2026
மட்டக்களப்பில் இராணுவ ரக்கவண்டி மோதியதில் மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழப்பு
செய்திகள்

மட்டக்களப்பில் இராணுவ ரக்கவண்டி மோதியதில் மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழப்பு

November 15, 2026
மட்டு மாமாங்கம் பகுதியில் குரங்கு கடித்ததில் இதுவரை 5 பேர் படுகாயம்
செய்திகள்

மட்டு மாமாங்கம் பகுதியில் குரங்கு கடித்ததில் இதுவரை 5 பேர் படுகாயம்

November 15, 2026
Next Post
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு