Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மனைவியின் கத்திக்குத்துக்கு இலக்கான இராணுவ சிப்பாய் பலி!

மனைவியின் கத்திக்குத்துக்கு இலக்கான இராணுவ சிப்பாய் பலி!

3 years ago
in செய்திகள்

மஹியங்கனை பிரதேசத்தில் மனைவி கத்தியால் தாக்கியதில் ஓய்வு பெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் மஹியங்கனை பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய நபராவார்.

கணவன், மனைவி இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால் மனைவி தனது கணவனை கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் சம்பவ தினத்தன்று இரவில் மது போதையில் வீட்டுக்கு வந்து தனது மனைவியை தாக்கி நஞ்சுத் திரவம் ஒன்றை கொடுத்து பருகுமாறு மனைவி மற்றும் பிள்ளைகளை வற்புறுத்தியுள்ளார்.

இந்நிலையில் மனைவி தனது பிள்ளைகளை காப்பாற்றுவதற்காக மன்னா கத்தியால் கணவனை தாக்கியுள்ளதாக பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மனைவியை தாக்கிய குற்றச்சாட்டில் விளக்கமறையில் வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர் என விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

4 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்களுடன் மூவர் கைது!
செய்திகள்

4 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்களுடன் மூவர் கைது!

October 1, 2026
உலகெங்கும் வாழும் சிறுவர்களுக்கு இனிய சர்வதேச சிறுவர் தின வாழ்த்துக்கள்!
செய்திகள்

உலகெங்கும் வாழும் சிறுவர்களுக்கு இனிய சர்வதேச சிறுவர் தின வாழ்த்துக்கள்!

October 1, 2026
சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல், சித்திரவதை மற்றும் உடல்நிலை குறித்து ஐ.நா. கடும் கவலை: இலங்கை அரசிடம் 60 நாட்களுக்குள் விளக்கம் கோர கோரிக்கை!
செய்திகள்

சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல், சித்திரவதை மற்றும் உடல்நிலை குறித்து ஐ.நா. கடும் கவலை: இலங்கை அரசிடம் 60 நாட்களுக்குள் விளக்கம் கோர கோரிக்கை!

October 1, 2026
முகாமில் இலங்கை தமிழரை செருப்பால் அடிக்க முயன்ற சம்பவம்; மறுவாழ்வு ஆணையர் நேரில் ஆய்வு
செய்திகள்

முகாமில் இலங்கை தமிழரை செருப்பால் அடிக்க முயன்ற சம்பவம்; மறுவாழ்வு ஆணையர் நேரில் ஆய்வு

October 1, 2026
நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டன
செய்திகள்

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டன

October 1, 2026
திலினி பிரியமாலியைக் கைது செய்ய உத்தரவு
செய்திகள்

திலினி பிரியமாலியைக் கைது செய்ய உத்தரவு

September 30, 2026
Next Post
வைரஸ் நுளம்பை விடுவிக்கும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு!

வைரஸ் நுளம்பை விடுவிக்கும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு