Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெயிலில் உணவுப் பொருட்களை வைத்துக் விற்பனை செய்த வர்த்தகருக்கு ரூ.41,000 அபராதம்!

வெயிலில் உணவுப் பொருட்களை வைத்துக் விற்பனை செய்த வர்த்தகருக்கு ரூ.41,000 அபராதம்!

26 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் சூரிய ஒளி நேரடியாகப் படும் வகையில் தின்பண்டங்கள் மற்றும் உணவுப் பொருட்களைக் களஞ்சியப்படுத்தி வைத்திருந்த வர்த்தகர் ஒருவருக்கு 41,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்ட சோதனையின்போது, உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் வகையில் உணவுப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, குறித்த வர்த்தகருக்கு எதிராக 8 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், அவற்றை அவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதன்போது, அவருக்கு 41,000 ரூபா அபராதம் விதித்த நீதிமன்றம், விதிமீறலுடன் தொடர்புடைய உணவுப் பொருட்களை அழிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டு மாமாங்கம் பகுதியில் குரங்கு கடித்ததில் இதுவரை 5 பேர் படுகாயம்
செய்திகள்

மட்டு மாமாங்கம் பகுதியில் குரங்கு கடித்ததில் இதுவரை 5 பேர் படுகாயம்

November 15, 2026
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை அழைப்பு!
செய்திகள்

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை அழைப்பு!

November 15, 2026
இலங்கையில் பிறப்பு வீதம் வரலாறு காணாத வீழ்ச்சி! 10 ஆண்டுகளில் 1.2 இலட்சம் பிறப்புகள் குறைவு
செய்திகள்

இலங்கையில் பிறப்பு வீதம் வரலாறு காணாத வீழ்ச்சி! 10 ஆண்டுகளில் 1.2 இலட்சம் பிறப்புகள் குறைவு

November 15, 2026
தரம் 13 மாணவர்களுக்கு ரூ.10,000 முதலீட்டு வாய்ப்பு; 2027 வரவு செலவுத் திட்டத்தில் புதிய திட்டம்!
செய்திகள்

தரம் 13 மாணவர்களுக்கு ரூ.10,000 முதலீட்டு வாய்ப்பு; 2027 வரவு செலவுத் திட்டத்தில் புதிய திட்டம்!

November 15, 2026
ஐந்து மாதங்களாகக் காணாமல் போயிருந்த 15 வயது சிறுமி மலை குகையில் கைக்குழந்தையுடன் மீட்பு
செய்திகள்

ஐந்து மாதங்களாகக் காணாமல் போயிருந்த 15 வயது சிறுமி மலை குகையில் கைக்குழந்தையுடன் மீட்பு

November 15, 2026
84,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்ட சர்ச்சை; விளக்கமளித்தது Bing Chun நிறுவனம்!
செய்திகள்

84,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்ட சர்ச்சை; விளக்கமளித்தது Bing Chun நிறுவனம்!

November 15, 2026
Next Post
மட்டு மாமாங்கம் பகுதியில் குரங்கு கடித்ததில் இதுவரை 5 பேர் படுகாயம்

மட்டு மாமாங்கம் பகுதியில் குரங்கு கடித்ததில் இதுவரை 5 பேர் படுகாயம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு