Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தரம் 13 மாணவர்களுக்கு ரூ.10,000 முதலீட்டு வாய்ப்பு; 2027 வரவு செலவுத் திட்டத்தில் புதிய திட்டம்!

தரம் 13 மாணவர்களுக்கு ரூ.10,000 முதலீட்டு வாய்ப்பு; 2027 வரவு செலவுத் திட்டத்தில் புதிய திட்டம்!

15 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் கீழ், 18 வயதுக்கு மேற்பட்ட தரம் 13 மாணவர்கள் கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) முதலீடு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

கொழும்பு பங்குச் சந்தையின் சந்தைப்படுத்தல் பிரிவு உதவி முகாமையாளர் நிரோஷன் விஜயசுந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, கொழும்பு பங்குச் சந்தையினால் அறிமுகப்படுத்தப்படும் பயிற்சிப் பாடநெறியைப் பூர்த்தி செய்து, அதற்கான பரீட்சையில் சித்தியடையும் ஒவ்வொரு மாணவருக்கும் 10,000 ரூபா பெறுமதியான முதலீட்டு வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், நகர்ப்புற மாணவர்கள் மட்டுமன்றி கிராமப்புற மற்றும் பின்தங்கிய பாடசாலை மாணவர்களுக்கும் இவ்வாய்ப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

மாணவர்களிடையே பங்குச் சந்தை தொடர்பான அறிவையும் நிதிசார் கல்வியறிவையும் மேம்படுத்தி, எதிர்காலத்தில் தொழில்முனைவோர்களாக உருவாகுவதற்கு ஊக்கமளிப்பதே இத்திட்டத்தின் நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஐந்து மாதங்களாகக் காணாமல் போயிருந்த 15 வயது சிறுமி மலை குகையில் கைக்குழந்தையுடன் மீட்பு
செய்திகள்

ஐந்து மாதங்களாகக் காணாமல் போயிருந்த 15 வயது சிறுமி மலை குகையில் கைக்குழந்தையுடன் மீட்பு

November 15, 2026
84,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்ட சர்ச்சை; விளக்கமளித்தது Bing Chun நிறுவனம்!
செய்திகள்

84,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்ட சர்ச்சை; விளக்கமளித்தது Bing Chun நிறுவனம்!

November 15, 2026
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் காலமானார்!
செய்திகள்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் காலமானார்!

November 15, 2026
நாட்டில் 80,000 வேலையற்ற பட்டதாரிகள்; அரசாங்கத்திடம் சஜித் பிரேமதாச கேள்வி!
செய்திகள்

நாட்டில் 80,000 வேலையற்ற பட்டதாரிகள்; அரசாங்கத்திடம் சஜித் பிரேமதாச கேள்வி!

November 14, 2026
வங்காள விரிகுடாவில் உருவாகும் புயல்; மீனவர்களுக்கும் கடற்பயணிகளுக்கும் அவசர எச்சரிக்கை!
செய்திகள்

வங்காள விரிகுடாவில் உருவாகும் புயல்; மீனவர்களுக்கும் கடற்பயணிகளுக்கும் அவசர எச்சரிக்கை!

November 14, 2026
அரசியலுக்கு மீண்டும் வரமாட்டேன்; திட்டவட்டமாக அறிவித்த முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜயசேகர!
செய்திகள்

அரசியலுக்கு மீண்டும் வரமாட்டேன்; திட்டவட்டமாக அறிவித்த முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜயசேகர!

November 14, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு