Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வரியை அதிகரிக்குமாறு மக்கள் தான் கோரினார்கள்; நாமல் ராஜபக்ஸ!

வரியை அதிகரிக்குமாறு மக்கள் தான் கோரினார்கள்; நாமல் ராஜபக்ஸ!

3 years ago
in செய்திகள்

தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த நாம் நடவடிக்கை எடுத்தோம். அந்தக் காலப்பகுதியிலேயே
எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இத்தகைய பின்னணியில் வரியை அதிகரிக்குமாறு மக்கள் கோரினர். ஆனால், தற்போது வரியை அதிகரிக்கும் போது எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் – இவ்வாறு கூறியுள்ளார் நாமல் ராஜபக்ஸ எம். பி.

சிறீலங்கா பொதுஜன பெரமுனவின தலைமை பணிமனையில் நேற்று அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.

கட்சி என்ற வகையில் சிறீ லங்கா பொதுஜன பெரமுன எந்தத் தேர்தலை எதிர்கொள்வதற்கும் தயாராகவே
உள்ளது. அரசமைப்புக்கு அமைய இந்த ஆண்டில் தேர்தல் நடைபெறவேண்டும். கிராமிய மட்டத்தில் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம். அந்த வகையில் தற்போதைய நிலையில் சிறீ லங்கா பொதுஜன பெரமுன பலமான கட்சியாகும்.

புனைகதைகளையே எந்தக் கட்சியாலும் கூற முடியும். கீழ் மட்ட மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறை வேற்றிய கட்சி என்றால் அது சிறீ லங்கா பொதுஜன பெரமுனவே. வாழ்க்கை செலவை குறைத்துக்
கொண்டு தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தோம். அந்த காலப்பகுதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இத்தகைய பின்னணியில் வரியை
அதிகரிக்குமாறு மக்கள் கோரினர்.

ஆனால் தற்போது வரியை அதிகரிக்கும் போது எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில் நாட்டு மக்களின்
வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகைள முன்னெடுத்து வருகின்றோம் – என்றார்.

தொடர்புடையசெய்திகள்

பேருந்து, வேன் உள்ளிட்ட பயணிகள் வாகனங்களுக்கு புதிய கட்டாயச் சோதனை; 3 மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை
செய்திகள்

பேருந்து, வேன் உள்ளிட்ட பயணிகள் வாகனங்களுக்கு புதிய கட்டாயச் சோதனை; 3 மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை

September 8, 2026
முதலாம் தர சிறுவனுக்கு எமனான பாலத்திற்கு தோண்டப்பட்ட குழி; மேற்பார்வையாளருக்கு மட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
செய்திகள்

முதலாம் தர சிறுவனுக்கு எமனான பாலத்திற்கு தோண்டப்பட்ட குழி; மேற்பார்வையாளருக்கு மட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

September 8, 2026
விளக்கமறியலில் இருந்தே நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ; அரசுக்கு எதிராகக் குற்றச்சாட்டு
செய்திகள்

விளக்கமறியலில் இருந்தே நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ; அரசுக்கு எதிராகக் குற்றச்சாட்டு

September 8, 2026
மட்டக்களப்பு முன்னாள், இந்நாள் எம்.பிக்கள் மீது ஊழல் விசாரணை தீவிரம்
அரசியல்

மட்டக்களப்பு முன்னாள், இந்நாள் எம்.பிக்கள் மீது ஊழல் விசாரணை தீவிரம்

September 8, 2026
அம்பிட்டிய சுமணரத்ன தேரரின் விளக்கமறியல் நீடிப்பு
செய்திகள்

அம்பிட்டிய சுமணரத்ன தேரரின் விளக்கமறியல் நீடிப்பு

September 8, 2026
முல்லைத்தீவில் வெடிபொருட்களைப் பயன்படுத்திப் பிடிக்கப்பட்ட மீன்கள் பறிமுதல்; பெண் கைது!
செய்திகள்

முல்லைத்தீவில் வெடிபொருட்களைப் பயன்படுத்திப் பிடிக்கப்பட்ட மீன்கள் பறிமுதல்; பெண் கைது!

September 8, 2026
Next Post
பாணந்துறையில் விபத்து; தனியார் நிறுவனம்  ஒன்றின் கிளை முகாமையாளர் பலி!

பாணந்துறையில் விபத்து; தனியார் நிறுவனம் ஒன்றின் கிளை முகாமையாளர் பலி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு