சீனாவில் உள்ள பல தனியார் மிருகக்காட்சிசாலைகள் இலங்கையின் குரங்குகளை பெற்றுக்கொள்ள மிகவும் விருப்பத்துடன் இருப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று (9) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
துரதிர்ஷ்டவசமாக, இந்த நடவடிக்கை அனுமதிக்கப்பட மாட்டாது என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.