க.பொ.த உயர்தரப் பரீட்சை முடியும் வரை பரீட்சை நிலையங்களாகச் செயற்படும் பாடசாலைகளில், பரீட்சார்த்திகளுக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு செயற்பாட்டையும் மேற்கொள்ள வேண்டாம் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதனை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சம்பந்தப்பட்ட அதிபர்களிடம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.