Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆயுதங்களை ஏந்தி தொலைக்காட்சி கலையகத்துக்குள் நுழைந்த குழு; நேரலையை இடைநிறுத்தியதால் பரபரப்பு!

ஆயுதங்களை ஏந்தி தொலைக்காட்சி கலையகத்துக்குள் நுழைந்த குழு; நேரலையை இடைநிறுத்தியதால் பரபரப்பு!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள்

ஈக்குவடோரில் உள்ள தொலைக்காட்சி கலையகத்துக்குள் நுழைந்த ஆயுதங்களை ஏந்திய குழுவொன்று அங்குள்ள ஊழியர்களை அச்சுறுத்தி நேரலையை இடைநிறுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

ஈக்குவடோரின் குவாயாகில் நகரில் உள்ள தொலைக்காட்சி சேவை ஒன்று ஆயுததாரிகளின் அச்சுறுத்தலை அடுத்து நேற்று இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அந்த நாட்டிலுள்ள சிறைச்சாலையில் இருந்து பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய முக்கிய குற்றவாளி ஒருவர் தப்பிச் சென்றுள்ள நிலையில் அங்கு 60 நாட்களுக்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பொது இடங்களில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த தொலைக்காட்சி நிலையத்தில் இருந்த ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக ஈக்குவடோர் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

அத்துடன் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடையசெய்திகள்

அயகமவில் 300 அடி பள்ளத்தில் விழுந்து நபர் உயிரிழப்பு!
செய்திகள்

அயகமவில் 300 அடி பள்ளத்தில் விழுந்து நபர் உயிரிழப்பு!

August 16, 2026
சவுதி வீட்டுவேலைக்குச் சென்று கொடுமைகளை அனுபவிக்கும் மட்டக்களப்பு பெண் – காப்பாற்றுமாறு உருக்கமான கோரிக்கை!
காணொளிகள்

சவுதி வீட்டுவேலைக்குச் சென்று கொடுமைகளை அனுபவிக்கும் மட்டக்களப்பு பெண் – காப்பாற்றுமாறு உருக்கமான கோரிக்கை!

August 16, 2026
கல்முனை வடக்கு வைத்தியசாலை சீருடை விவகாரம்; முஸ்லிம் சமூகத்தை வம்புக்கு இழுக்கும் முயற்சி – ரவூப் ஹக்கீம்
செய்திகள்

கல்முனை வடக்கு வைத்தியசாலை சீருடை விவகாரம்; முஸ்லிம் சமூகத்தை வம்புக்கு இழுக்கும் முயற்சி – ரவூப் ஹக்கீம்

August 16, 2026
வவுனியாவில் வீடு உடைத்து கொள்ளை; பெண் மீதான பாலியல் வன்முறை தொடர்பில் ஐவர் கைது!
செய்திகள்

வவுனியாவில் வீடு உடைத்து கொள்ளை; பெண் மீதான பாலியல் வன்முறை தொடர்பில் ஐவர் கைது!

August 16, 2026
பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் ஹெரோயினுடன் கைது!
செய்திகள்

பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் ஹெரோயினுடன் கைது!

August 16, 2026
நுவரெலியா பிரதேச செயலகங்களில் நிதி மோசடி – ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

நுவரெலியா பிரதேச செயலகங்களில் நிதி மோசடி – ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை!

August 16, 2026
Next Post
அதிவேக நெடுஞ்சாலையில் பெண்ணை கொலை செய்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

அதிவேக நெடுஞ்சாலையில் பெண்ணை கொலை செய்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு