Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அம்பாறை மாவட்ட பொதுமக்களுக்கு அவசர அறிவிப்பு!

அம்பாறை மாவட்ட பொதுமக்களுக்கு அவசர அறிவிப்பு!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கிழக்கு மாகாணத்தில் தொடரும் கனமழை காரணமாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் திருக்கோவில் பிரதேச செயலகம் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

இது தொடர்பில் தெரிவிக்கப்படுவதாவது,

அம்பாறை மாவட்ட பிரதி மாகாண நீர்ப்பாசன பொறியியலாளர் மற்றும் தம்பிலுவில் நீர்ப்பாசன பொறியியலாளர் மற்றும் தம்பிலுவில் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரின் தகவலுக்கமைய திருக்கோவில் பிரதேசத்திற்குட்பட்ட பெரியதலாவை குளத்தின் நீர்மட்டம் உயர்வடைந்து மிக வேகமாக மேலதிக நீர் வெளியேறக் கூடிய சாத்திய நிலை உள்ளதால் அவ் நீரானது சாகாம குளத்தினூடாக வெளியேற்றம் பெறும் பட்சத்தில் மேலதிக நீர் தம்பட்டை, முனையூர், தம்பிலுவில் ,மற்றும் திருக்கோவில் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளுக்குள் உட்புகுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால் இக் கிராம சேவகர் பிரிவு மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

அதேசமயம் தொடரும் மழையினால் சேனநாயக்க சமுத்திரத்தின் கொள்ளளவு இன்று பிற்பகல் 1.00 மணி நிலவரப்படி 750,000 acft ஐ எட்டியுள்ளது. தற்போது நிலவும் மழை நிலைமையின் படி, அடுத்த சில மணித்தியாலங்களுக்குள் இது முழு விநியோக அளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் மற்றும் கல் ஓயாவின் கீழ்பகுதிகளில் இயங்கும் வாகன சாரதிகள் வெள்ளத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். குறிப்பாக பொல்வத்தை, பழலந்த, இறக்காமம், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு, சம்மாந்துறை, காரைதீவு, நிந்தவூர், சாய்ந்தமருது, கல்முனை மற்றும் ஒலிவில் தென்கிழக்கு பல்கலைக்கழகப் பிரதேசத்தின் தாழ்வான பிரதேசங்களை அண்மித்த மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என அம்பாறை மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

டீசலுக்கு பதில் மண்ணெண்ணெய் ; பேருந்துகளுக்கு அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

டீசலுக்கு பதில் மண்ணெண்ணெய் ; பேருந்துகளுக்கு அதிரடி நடவடிக்கை!

September 23, 2026
இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 12 பில்லியன் டொலரைக் கடந்தது!
செய்திகள்

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 12 பில்லியன் டொலரைக் கடந்தது!

September 23, 2026
நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை; தீர்வைத் தேடும் அரசாங்கம்! 
செய்திகள்

நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை; தீர்வைத் தேடும் அரசாங்கம்! 

September 23, 2026
பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி (நீக்குதல்) சட்டமாக அமுலுக்கு வருகிறது!
செய்திகள்

பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி (நீக்குதல்) சட்டமாக அமுலுக்கு வருகிறது!

September 23, 2026
செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை நாமல் மீண்டும் விளக்கமறியலில்
செய்திகள்

செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை நாமல் மீண்டும் விளக்கமறியலில்

September 23, 2026
கொக்குத்தொடுவாய் சட்டவிரோத உப்பளத்தை நிறுத்த தீர்மானம்!
செய்திகள்

கொக்குத்தொடுவாய் சட்டவிரோத உப்பளத்தை நிறுத்த தீர்மானம்!

September 23, 2026
Next Post
சிவப்பு சீனியின் விலை சடுதியாக அதிகரிப்பு!

சிவப்பு சீனியின் விலை சடுதியாக அதிகரிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.