2026 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் நாட்டின் ஏற்றுமதித் துறை 12 பில்லியன் அமெரிக்க டொலர் எல்லையைக் கடந்துள்ளதுடன், மொத்த ஏற்றுமதி வருவாய் 12.01 பில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
இது 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவான 11.52 பில்லியன் டொலர்களுடன் ஒப்பிடுகையில் 4.26% அதிகரிப்பாகும்.








