Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
டீசலுக்கு பதில் மண்ணெண்ணெய் ; பேருந்துகளுக்கு அதிரடி நடவடிக்கை!

டீசலுக்கு பதில் மண்ணெண்ணெய் ; பேருந்துகளுக்கு அதிரடி நடவடிக்கை!

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்தி இயக்கப்பட்ட பேருந்துகளின் வீதி அனுமதிகளைத் தற்காலிகமாக ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வாகனப் புகை உமிழ்வுத் திட்டத்தின் மூலம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் ஒத்துழைப்புடன் கொழும்பு, பெஸ்டியன் மாவத்தையிலுள்ள பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளைத் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தியதைத் தொடர்ந்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது பேருந்துகளின் வீதித் தகுதி மற்றும் புகை உமிழ்வு என்பன பரிசோதிக்கப்பட்டதுடன், சோதனையிடப்பட்ட 59 பேருந்துகளில் 39 பேருந்துகளுக்குப் பராமரிப்பு உத்தரவுகள் பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பகல் வேளையில் இயக்கப்படாத மற்றும் பரிசோதனைகளில் சிக்காத பேருந்துகளை இலக்கு வைத்து இந்த விசேட இரவு நேர நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதற்குச் சமாந்தரமாக, கிளிநொச்சி பகுதியில் இயங்கும் பேருந்துகளின் வீதித் தகுதியைப் பரிசோதிக்கும் மற்றொரு விசேட திட்டமும் நேற்று (22) பகல் வேளையில் வாகனப் புகை உமிழ்வுத் திட்டத்தினால் செயல்படுத்தப்பட்டது.

பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சுற்றாடல் பாதுகாப்பிற்காக, இயக்கத்திற்குப் பொருத்தமற்ற பேருந்துகளைக் கண்டறியும் இந்த விசேட பரிசோதனைகளை வாரந்தோறும் தொடர்ச்சியாக நடத்த வாகனப் புகை உமிழ்வுத் திட்டம் திட்டமிட்டுள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையுடன் இணைந்து இத்திட்டத்தை எதிர்காலத்தில் நாடு முழுவதிலும் வாரந்தோறும் நடைமுறைப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 12 பில்லியன் டொலரைக் கடந்தது!
செய்திகள்

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 12 பில்லியன் டொலரைக் கடந்தது!

September 23, 2026
நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை; தீர்வைத் தேடும் அரசாங்கம்! 
செய்திகள்

நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை; தீர்வைத் தேடும் அரசாங்கம்! 

September 23, 2026
பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி (நீக்குதல்) சட்டமாக அமுலுக்கு வருகிறது!
செய்திகள்

பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி (நீக்குதல்) சட்டமாக அமுலுக்கு வருகிறது!

September 23, 2026
செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை நாமல் மீண்டும் விளக்கமறியலில்
செய்திகள்

செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை நாமல் மீண்டும் விளக்கமறியலில்

September 23, 2026
கொக்குத்தொடுவாய் சட்டவிரோத உப்பளத்தை நிறுத்த தீர்மானம்!
செய்திகள்

கொக்குத்தொடுவாய் சட்டவிரோத உப்பளத்தை நிறுத்த தீர்மானம்!

September 23, 2026
வரி வருவாயை வலுப்படுத்த புதிய இடைக்கால மூலோபாயம் அவசியம்; IMF
செய்திகள்

வரி வருவாயை வலுப்படுத்த புதிய இடைக்கால மூலோபாயம் அவசியம்; IMF

September 23, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.