Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
CITY OF BATTICALOA- UK அமைப்பினரின் உதவித்திட்டம்; 56 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு!

CITY OF BATTICALOA- UK அமைப்பினரின் உதவித்திட்டம்; 56 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

தற்கால சீரற்ற காலநிலையுடனான மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 56 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகள் நேற்றையதினம் (13/01/2024) சனிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.

CITY OF BATTICALOA – UK ஏற்பாட்டிலும் அனுசரணையிலும், தாயக தன்னார்வலர்களின் உதவியுடனும் மட்டக்களப்பு மாவட்ட கொம்மாதுறை மேற்கு கிராம சேவையாளர் (Acting) டனுஷன் அவர்களின் முழுமையான ஒத்துழைப்புடனும் நேற்றையதினம் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பெண் தலைமை தாங்கும் குடும்பங்களை இனங்கண்டு முதற்கட்டமாக 56 குடும்பங்களுக்கான உலருணவு பொருட்களை வழங்கி வைத்தனர்.

குறுகிய காலத்தினுள் ஆரம்பிக்கப்பட்ட CITY OF BATTICALOA – UK அமைப்பானது தாயகத்தில் வாழும் பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களின் வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்வதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

வவுனியா ஆசிரியை மின்னேரியாவில் சடலமாக மீட்பு
செய்திகள்

வவுனியா ஆசிரியை மின்னேரியாவில் சடலமாக மீட்பு

September 24, 2026
இந்தியாவை ஊடறுத்து வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையை பாதிக்குமா?
செய்திகள்

இந்தியாவை ஊடறுத்து வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையை பாதிக்குமா?

September 24, 2026
மட்டக்களப்பில் சிறிய மீன்பிடிப் படகுகளுக்கும் அனுமதிச் சீட்டு நடைமுறை
செய்திகள்

மட்டக்களப்பில் சிறிய மீன்பிடிப் படகுகளுக்கும் அனுமதிச் சீட்டு நடைமுறை

September 23, 2026
மட்டு கண்டியனாறில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
செய்திகள்

மட்டு கண்டியனாறில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

September 23, 2026
மட்டக்களப்பில் சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட சிறை
செய்திகள்

மட்டக்களப்பில் சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட சிறை

September 23, 2026
டீசலுக்கு பதில் மண்ணெண்ணெய் ; பேருந்துகளுக்கு அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

டீசலுக்கு பதில் மண்ணெண்ணெய் ; பேருந்துகளுக்கு அதிரடி நடவடிக்கை!

September 23, 2026
Next Post
வடக்கு – கிழக்கில் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ ராஜபக்ஸக்களே காரணம்; கூறுகிறார் மஹிந்த!

வடக்கு - கிழக்கில் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ ராஜபக்ஸக்களே காரணம்; கூறுகிறார் மஹிந்த!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு