Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வடக்கு பிரான்சில் இருந்து பிரித்தானியாவுக்கு கடல்மார்க்கமாக செல்ல முயன்ற 5 பேர் உயிரிழப்பு!

வடக்கு பிரான்சில் இருந்து பிரித்தானியாவுக்கு கடல்மார்க்கமாக செல்ல முயன்ற 5 பேர் உயிரிழப்பு!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

வடக்கு பிரான்சில் இருந்து பிரித்தானியாவுக்கு கடல்மார்க்கமாக செல்ல முயன்ற 5 பேர் உறைப்பனி காலநிலை காரணமாக, உயிழந்துள்ளதாக பிரான்ஸ் கடல்சார் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், மற்றுமொருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

உறைப்பனி காலநிலையினால் பாதிக்கப்பட்ட 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளார்

உயிரிழந்தவர்கள் அனைவரும், பிரான்ஸிலிருந்து பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்து செல்ல முயன்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸின் விமேரெயுக்ஸ் நகரிலிருந்து சிறிய படகு ஒன்றில் பயணிக்க முற்பட்டபோது, அவர்கள் இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளதாக பிரான்ஸ் கடல்சார் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

தொடர்புடையசெய்திகள்

கல்முனையில் குவியும் குப்பைகள்; உடனடி நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!
செய்திகள்

கல்முனையில் குவியும் குப்பைகள்; உடனடி நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!

August 6, 2026
பரீட்சைக் கால இடர்களை அறிவிக்க 5 புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!
செய்திகள்

பரீட்சைக் கால இடர்களை அறிவிக்க 5 புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

August 6, 2026
‘L’ பலகை வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலையில் செல்ல தடை; பொலிஸார்  எச்சரிக்கை!
செய்திகள்

‘L’ பலகை வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலையில் செல்ல தடை; பொலிஸார் எச்சரிக்கை!

August 6, 2026
கிழக்குக் கடற்பரப்பில் பவளப்பாறைகள் தொடர்பாக விரிவான ஆய்வு!
செய்திகள்

கிழக்குக் கடற்பரப்பில் பவளப்பாறைகள் தொடர்பாக விரிவான ஆய்வு!

August 6, 2026
பாடசாலை விடுமுறை தொடர்பில் வௌியான அறிவிப்பு!
செய்திகள்

பாடசாலை விடுமுறை தொடர்பில் வௌியான அறிவிப்பு!

August 6, 2026
கல்முனை பொதுச் சந்தையில் சுகாதார சோதனை; விதிமுறை மீறிய வியாபாரிகளுக்கு சட்ட நடவடிக்கை!
செய்திகள்

கல்முனை பொதுச் சந்தையில் சுகாதார சோதனை; விதிமுறை மீறிய வியாபாரிகளுக்கு சட்ட நடவடிக்கை!

August 6, 2026
Next Post
பிளாஸ்டிக் துடைப்பங்கள் மற்றும் விளக்குமாறு இறக்குமதிக்கு தடை!

பிளாஸ்டிக் துடைப்பங்கள் மற்றும் விளக்குமாறு இறக்குமதிக்கு தடை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு