Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இரட்டிப்பு முன்னேற்றத்தை அடைந்த இலங்கை சுற்றுலாத்துறை!

இரட்டிப்பு முன்னேற்றத்தை அடைந்த இலங்கை சுற்றுலாத்துறை!

3 years ago
in செய்திகள்

இவ்வருடம் ஆரம்பமாகி முதல் 15 நாட்களில் 101,362 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) நேற்று வெளியிட்டுள்ள தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை ஆண்டுக்கு ஆண்டு 114 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கடந்த வருடம் ஜனவரி மாதம் மொத்தமாக 102,545 சுற்றுலா பயணிகளே வருகை தந்துள்ளனர்.

அதன்படி, சுற்றுலா பயணிகளின் வாராந்த வருகை சராசரியாக 46,000 ஆகவும், நாளாந்த வருகை சராசரியாக 6,700 ஆகவும் உள்ளது.

“கடந்த இரண்டு வருடங்கள் சவாலானதாக இருந்த நிலையில், இலங்கை சுற்றுலாத் துறையைச் சேர்ந்த நாங்கள் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கைகள் அதிகரித்திருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறோம். இதேவேளை, சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது மட்டுமல்லாமல், வருமானமும் அதிகரித்து வருகிறது. எனவே, இந்த செயல்திறன் அதிகரிப்பு தொழில்துறைக்கு நல்லதொரு ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது” என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகை தந்த நாடுகளின் பட்டியலில் ஜனவரி மாதத்தில் இதுவரை 16 சதவீதமான சுற்றுலா பயணிகளின் வருகையுடன் ரஷ்யா முதலிடத்திலுள்ளது.

ஜனவரி முதல் இரண்டு வாரங்களில் 15 சதவீத சுற்றுலாப் பயணிகளின் வருகையுடன் இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது.

8 சதவீதமான சுற்றுலா பயணிகளின் வருகையுடன் ஐக்கிய இராச்சியம் மூன்றாம் இடத்திலுள்ளது.

மேலும், ஜேர்மனி, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, சீனா, பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்தும் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

தமிழ் – முஸ்லிம் கட்சிகளுடன் ஜனாதிபதி முக்கிய பேச்சு; அரசியலமைப்பு, மாகாண சபை தேர்தல் குறித்து கவனம்!
செய்திகள்

தமிழ் – முஸ்லிம் கட்சிகளுடன் ஜனாதிபதி முக்கிய பேச்சு; அரசியலமைப்பு, மாகாண சபை தேர்தல் குறித்து கவனம்!

August 3, 2026
ஹெட்டனில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நால்வர் மாயம்!
செய்திகள்

ஹெட்டனில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நால்வர் மாயம்!

August 3, 2026
பசுபிக் பெருங்கடலில் உருவாகும் சூறாவளி; இலங்கையில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு!
செய்திகள்

பசுபிக் பெருங்கடலில் உருவாகும் சூறாவளி; இலங்கையில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு!

August 3, 2026
கடற்படையின் அதிரடி; 677 கிலோவுக்கும் அதிகமான கடத்தல் பீடி இலைகள் பறிமுதல்
செய்திகள்

கடற்படையின் அதிரடி; 677 கிலோவுக்கும் அதிகமான கடத்தல் பீடி இலைகள் பறிமுதல்

August 3, 2026
48 மணி நேர வெள்ள எச்சரிக்கை; களனி, மகாவலி கரையோர மக்களுக்கு அறிவிப்பு
செய்திகள்

48 மணி நேர வெள்ள எச்சரிக்கை; களனி, மகாவலி கரையோர மக்களுக்கு அறிவிப்பு

August 3, 2026
பொதுமக்கள் முறைப்பாடுகளுக்காக ‘118’ சேவை அறிமுகம்; கட்டணமின்றி தகவல் வழங்க புதிய வசதி!
செய்திகள்

பொதுமக்கள் முறைப்பாடுகளுக்காக ‘118’ சேவை அறிமுகம்; கட்டணமின்றி தகவல் வழங்க புதிய வசதி!

August 3, 2026
Next Post
சதொச நிறுவனம் எடுத்துள்ள தீர்மானம்!

சதொச நிறுவனம் எடுத்துள்ள தீர்மானம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு