Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அபராதம்; பொலிசாரின் நடவடிக்கைக்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு!

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அபராதம்; பொலிசாரின் நடவடிக்கைக்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பேருந்து உரிமையாளர்களுக்கு அபராத பத்திரங்களை அனுப்பும் நடவடிக்கையை பொலிஸார் நடைமுறைப்படுத்தினால், தாம் சேவைகளில் இருந்து விலகியிருக்கப்போவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அபராத பத்திரங்களை இன்று (22) முதல் அனுப்ப பொலிஸார் திட்டமிட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

“பேருந்துகளின் தவறுகள் தொடர்பான அபராத பத்திரங்களை பேருந்தின் உரிமையாளருக்கு அனுப்பி வைப்பது நியாயமற்றது.

பேருந்து சங்கத்துடன் எவ்வித கலந்துரையாடலும் இன்றி பொலிஸாரினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பேருந்து முன்னுரிமைப் பாதையை நடைமுறைப்படுத்தி, பேருந்துகளை இயக்க முறையான ஏற்பாடுகளைச் செய்தால், பேருந்து உரிமையாளர்கள் இந்த முன்மொழிவுக்கு உடன்படுவார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

2026ஆம் ஆண்டுக்கான வாக்காளர் எண்ணிக்கை மற்றும் தேர்தல் மாவட்டங்களின் உறுப்பினர் எண்ணிக்கையை வெளியிட்டது தேர்தல்கள் ஆணைக்குழு!
செய்திகள்

2026ஆம் ஆண்டுக்கான வாக்காளர் எண்ணிக்கை மற்றும் தேர்தல் மாவட்டங்களின் உறுப்பினர் எண்ணிக்கையை வெளியிட்டது தேர்தல்கள் ஆணைக்குழு!

November 3, 2026
வழக்கை எதிர்கொள்ளும் மனநிலையில் இல்லை; யோஷிதவின் பாட்டியை விடுவித்த நீதிமன்றம்!
செய்திகள்

வழக்கை எதிர்கொள்ளும் மனநிலையில் இல்லை; யோஷிதவின் பாட்டியை விடுவித்த நீதிமன்றம்!

November 3, 2026
கனமழையால் கலாவாவியின் நீர்மட்டம் உயர்வு – இரண்டு வான் கதவுகள் திறப்பு; வினாடிக்கு 1,422 கன அடி நீர் வெளியேற்றம்!
செய்திகள்

கனமழையால் கலாவாவியின் நீர்மட்டம் உயர்வு – இரண்டு வான் கதவுகள் திறப்பு; வினாடிக்கு 1,422 கன அடி நீர் வெளியேற்றம்!

November 3, 2026
அஷ்ரப்புக்குப் பிறகு முஸ்லிம் மக்களுக்காகக் குரல் கொடுக்கும் தமிழன் நான்!; இராமநாதன் அர்ச்சுனா
காணொளிகள்

அஷ்ரப்புக்குப் பிறகு முஸ்லிம் மக்களுக்காகக் குரல் கொடுக்கும் தமிழன் நான்!; இராமநாதன் அர்ச்சுனா

November 3, 2026
அஸ்வெசும பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு; இரண்டாம் கட்ட புதிய பயனாளர்கள் பட்டியல் வெளியீடு!
செய்திகள்

அஸ்வெசும பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு; இரண்டாம் கட்ட புதிய பயனாளர்கள் பட்டியல் வெளியீடு!

November 3, 2026
ஹட்டன் நகரில் எரிவாயு பெற்றுக் கொள்ள நீண்ட வரிசையில் மக்கள்!
செய்திகள்

ஹட்டன் நகரில் எரிவாயு பெற்றுக் கொள்ள நீண்ட வரிசையில் மக்கள்!

November 3, 2026
Next Post
போதைப்பொருள் பயன்படுத்திய இளைஞன் உயிரிழப்பு!

போதைப்பொருள் பயன்படுத்திய இளைஞன் உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு