Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஹட்டன் நகரில் எரிவாயு பெற்றுக் கொள்ள நீண்ட வரிசையில் மக்கள்!

ஹட்டன் நகரில் எரிவாயு பெற்றுக் கொள்ள நீண்ட வரிசையில் மக்கள்!

44 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நுவரெலியா மாவட்டத்தின் ஹட்டன் நகரில் சில நாட்களாகத் தடைப்பட்டிருந்த லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம் நேற்று (02.11.2026) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காகப் பொதுமக்கள் விநியோக நிலையங்களுக்கு முன்பாக நீண்ட வரிசைகளில் காத்திருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

எனினும், போதியளவு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படாமையால் பல நுகர்வோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல நேரிட்டுள்ளது.

குறிப்பாக, விற்பனை நிலையங்களுக்கு நூறுக்கும் குறைவான எரிவாயு சிலிண்டர்களே நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் வரிசையில் காத்திருந்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எரிவாயுவை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நீண்ட நாட்களுக்குப் பின்னர் எரிவாயு விநியோகம் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், போதியளவு சிலிண்டர்கள் கிடைக்காமை ஹட்டன் பகுதி மக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கனமழையால் கலாவாவியின் நீர்மட்டம் உயர்வு – இரண்டு வான் கதவுகள் திறப்பு; வினாடிக்கு 1,422 கன அடி நீர் வெளியேற்றம்!
செய்திகள்

கனமழையால் கலாவாவியின் நீர்மட்டம் உயர்வு – இரண்டு வான் கதவுகள் திறப்பு; வினாடிக்கு 1,422 கன அடி நீர் வெளியேற்றம்!

November 3, 2026
அஷ்ரப்புக்குப் பிறகு முஸ்லிம் மக்களுக்காகக் குரல் கொடுக்கும் தமிழன் நான்!; இராமநாதன் அர்ச்சுனா
காணொளிகள்

அஷ்ரப்புக்குப் பிறகு முஸ்லிம் மக்களுக்காகக் குரல் கொடுக்கும் தமிழன் நான்!; இராமநாதன் அர்ச்சுனா

November 3, 2026
அஸ்வெசும பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு; இரண்டாம் கட்ட புதிய பயனாளர்கள் பட்டியல் வெளியீடு!
செய்திகள்

அஸ்வெசும பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு; இரண்டாம் கட்ட புதிய பயனாளர்கள் பட்டியல் வெளியீடு!

November 3, 2026
கொழும்பில் இயங்கிய சர்வதேச ஒன்லைன் மோசடி கும்பல் சிக்கியது; 3 நாடுகளைச் சேர்ந்த 21 வெளிநாட்டவர்கள் கைது!
செய்திகள்

கொழும்பில் இயங்கிய சர்வதேச ஒன்லைன் மோசடி கும்பல் சிக்கியது; 3 நாடுகளைச் சேர்ந்த 21 வெளிநாட்டவர்கள் கைது!

November 3, 2026
பொலிஸாரைக் கண்டதும் பொதியைக் கைவிட்டுத் தப்பியோட்டம்; பூநகரியில் போதைப்பொருட்களை கைப்பற்றிய பொலிஸார்!
செய்திகள்

பொலிஸாரைக் கண்டதும் பொதியைக் கைவிட்டுத் தப்பியோட்டம்; பூநகரியில் போதைப்பொருட்களை கைப்பற்றிய பொலிஸார்!

November 3, 2026
வாகனப் பதிவில் வரி ஏய்ப்பு? 5,000 பேரின் பெயர் பட்டியலைக் கைப்பற்றிய ASP ஒலுகல குழு!
செய்திகள்

வாகனப் பதிவில் வரி ஏய்ப்பு? 5,000 பேரின் பெயர் பட்டியலைக் கைப்பற்றிய ASP ஒலுகல குழு!

November 3, 2026
Next Post
அஸ்வெசும பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு; இரண்டாம் கட்ட புதிய பயனாளர்கள் பட்டியல் வெளியீடு!

அஸ்வெசும பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு; இரண்டாம் கட்ட புதிய பயனாளர்கள் பட்டியல் வெளியீடு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு