Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
79 சொகுசு வாகனங்களை போதைப்பொருள் வலையமைப்பிற்கு பயன்படுத்தும் ‘குடு சலிந்து’!

79 சொகுசு வாகனங்களை போதைப்பொருள் வலையமைப்பிற்கு பயன்படுத்தும் ‘குடு சலிந்து’!

3 years ago
in செய்திகள்

குடு சலிந்து என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரனுமான பாணந்துறை சலிந்து 79 சொகுசு வாகனங்களை வைத்திருப்பதாகவும் அவற்றின் இலக்கத் தகடுகள் மாற்றப்பட்டு போதைப்பொருள் வலையமைப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.

26 வயதுடைய குடு சலிந்து பல்வேறு நபர்களின் பெயர்களில் 48 வங்கிக் கணக்குகளை பராமரித்து வந்துள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

மூன்றாண்டுகளுக்குள் இந்த நாற்பத்தெட்டு கணக்குகளில் 1,059 மில்லியன் ரூபா பணம் புழக்கத்தில் விடப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் 4,500 பேரின் விபரப் பட்டியல் புலனாய்வுப் பிரிவினராலும் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினராலும் தயாரிக்கப்பட்டு அந்தந்த பகுதிகளின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!
செய்திகள்

‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!

September 19, 2026
அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!
காணொளிகள்

அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!

September 19, 2026
திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்
செய்திகள்

திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்

September 19, 2026
சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

September 19, 2026
மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!
செய்திகள்

மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!

September 19, 2026
திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!
செய்திகள்

திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!

September 19, 2026
Next Post
கோடிங் மூலம் வெப் தளங்களை உருவாக்கும் போட்டியில் தேசிய ரீதியில் மட்டக்களப்பு மாணவர்கள் முதலிடம்!

கோடிங் மூலம் வெப் தளங்களை உருவாக்கும் போட்டியில் தேசிய ரீதியில் மட்டக்களப்பு மாணவர்கள் முதலிடம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு