Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஊடக சுதந்திரம் பேணப்படல் வேண்டும்;  அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவிப்பு!

ஊடக சுதந்திரம் பேணப்படல் வேண்டும்; அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவிப்பு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

ஊடக சுதந்திரம் பேணப்படல் வேண்டும், ஊடக அடக்குமுறை என்பது இருக்கக் கூடாது, எல்லோருக்கும் கருத்து வெளியிடும் சுதந்திரம் இருக்க வேண்டும் என வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மண்டூர் பகுதியில் 2.5 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 1.1 கிலோ மீற்றர் வீதி கார்பட் இடும் வேலைத்திட்டம் நேற்று திங்கட்கிழமை (22.01.2024) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது கலந்து கொண்டு குறித்த வீதியின் புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்து வைத்து விட்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஊடக அடக்குமுறை என்பது இருக்கக் கூடாது. எல்லோருக்கும் கருத்து வெளியிடும் சுதந்திரம் இருக்க வேண்டும்.

அந்த கருத்துச் சுதந்திரம் நசுக்கப்படக் கூடாது, அது மிக முக்கியமானது ஏனெனில் ஒரு நாட்டினுடைய ஜனநாயகத்தினுடைய முதுகெலும்பு ஊடகமாம்மற்றும் கருத்துச் சுதந்திரமுமாகும்.

எனவே அனைவருக்கும் இந்த நாட்டில் தமது கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் நிலமை இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வின் போது வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர்கள், அமைச்சரின் இணைப்பாளர்கள், அப்பகுதி பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

தொடர்புடையசெய்திகள்

அரச வங்கியில் பெருந்தொகை பணம் கொள்ளையிட்ட சம்பவத்தில் உதவி முகாமையாளரின் மோசடிகள் அம்பலம்
செய்திகள்

அரச வங்கியில் பெருந்தொகை பணம் கொள்ளையிட்ட சம்பவத்தில் உதவி முகாமையாளரின் மோசடிகள் அம்பலம்

June 8, 2026
வட மாகாணசபைக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்குவது தேசத்துரோகம்; சரத் வீரசேகர
செய்திகள்

வட மாகாணசபைக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்குவது தேசத்துரோகம்; சரத் வீரசேகர

June 8, 2026
மட்டு வெல்லாவெளியில் உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது
செய்திகள்

மட்டு வெல்லாவெளியில் உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

June 8, 2026
செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு

June 7, 2026
கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்
செய்திகள்

கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்

June 7, 2026
சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
செய்திகள்

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

June 7, 2026
Next Post
கொழும்பில் சிசிடிவி மூலம் சிக்கிக்கொண்ட வாகன உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை!

கொழும்பில் சிசிடிவி மூலம் சிக்கிக்கொண்ட வாகன உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு