Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு இருதயபுரத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!

மட்டக்களப்பு இருதயபுரத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு இருதயபுரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். குறித்த இளைஞர் அண்மையில் வெளிநாட்டிலிருந்து வந்ததாகவும் நாடு திரும்பியதிலிருந்து யாருடனும் சரியாக பேசாமல் மற்றும் வெளியில் எங்கேயும் செல்லாமல் வீட்டிலே தனித்து இருந்ததாகவும் தெரிய வருகிறது.

இன்றையதினமும் வெளியில் செல்லாமல் வீட்டிலே தனித்திருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீட்டிற்கு முன்னாலுள்ள வீதியால் சென்றவர்கள் அவதானித்தபோது வீட்டினுள் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. பின்னர் அயலவர்கள் உதவியுடன் அறையின் கதவு உடைக்கப்பட்டு குறித்த நபர் தூக்கிலிருந்து இறக்கப்பட்டுள்ளார். அப்பொழுதே குறித்த நபர் இறந்து விட்டதாக தெரியவந்துள்ளது.

தற்கொலைக்கான காரணம் இதுவரையில் தெரியவராத நிலையில் மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!
செய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!

September 22, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!

September 22, 2026
சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!
செய்திகள்

சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!

September 22, 2026
சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!
செய்திகள்

சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!

September 22, 2026
மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!
செய்திகள்

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!

September 22, 2026
தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!
செய்திகள்

தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!

September 22, 2026
Next Post
பாடகி பவதாரணியின் திடீர் மரணம்; இளையராஜாவின் இசை நிகழ்ச்சி பிற்போடப்பட்டது!

பாடகி பவதாரணியின் திடீர் மரணம்; இளையராஜாவின் இசை நிகழ்ச்சி பிற்போடப்பட்டது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு