Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரதேச செயலக ஊழியருடன் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் முறுகல்!

பிரதேச செயலக ஊழியருடன் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் முறுகல்!

4 years ago
in மட்டு செய்திகள்

கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவருடன் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் முரண்பாட்டில் ஈடுபட்ட காணொளி ஒன்று பகிரப்பட்டு வருகிறது.

அமைச்சர் குறித்த அபிவிருத்தி உத்தியோகத்தரை கடமையை சரிவர செய்ய வேண்டும் என வலியுறுத்தியே இவ்வாறு முரண்பாட்டில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மக்கள் வெகு நேரமாக தங்களது தேவைகளை நிறைவேற்றிகொள்வதற்காக பிரதேச செயலகத்தில் காக்க வைக்கப்பட்டதாகவும், அதனால் இராஜாங்க அமைச்சர் மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றும் படி வலியுறுத்தியே அபிவிருத்தி உத்தியோகத்தருடன் முரண்பாட்டில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் பிரதேச செயலக அதிகாரிகளினால் எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது குறித்த பிரதேச செயலகத்தில் பெருமளவிலான மக்கள் காலையில் இருந்து பிரதேச செயலகம் ஊடாக விநியோகிக்கப்படும் அரிசிகளை பெற்றுகொள்வதற்காக வெகு நேரமாக காத்திருந்ததாகவும், இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுத்து பணிகளை வெகுவிரைவாக முன்னெடுக்குமாறு இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடையசெய்திகள்

ஆங்கிலக் கவிதை கூறல் போட்டியில் மாகாண மட்டத்தில் இரண்டாம் இடம்; தேசிய மட்டத்திற்குத் தெரிவான கோட்டைக் கல்லாறு மாணவி!
செய்திகள்

ஆங்கிலக் கவிதை கூறல் போட்டியில் மாகாண மட்டத்தில் இரண்டாம் இடம்; தேசிய மட்டத்திற்குத் தெரிவான கோட்டைக் கல்லாறு மாணவி!

October 20, 2026
சர்வதேச திறந்த கராத்தே சுற்றுப்போட்டியில் வாழைச்சேனை மாணவர்கள் 42 பதக்கங்களை வென்று சாதனை!
செய்திகள்

சர்வதேச திறந்த கராத்தே சுற்றுப்போட்டியில் வாழைச்சேனை மாணவர்கள் 42 பதக்கங்களை வென்று சாதனை!

October 19, 2026
கிழக்கில் மனிதப்புதைகுழி என சந்தேகிக்கப்படும் இடத்தில் “மனித எலும்புகள் வெளிப்பட்டன
செய்திகள்

கிழக்கில் மனிதப்புதைகுழி என சந்தேகிக்கப்படும் இடத்தில் “மனித எலும்புகள் வெளிப்பட்டன

October 19, 2026
மட்டக்களப்பில் உயிர் மாய்ப்பு அதிகரிப்பு; நேற்றும் ஒரு சம்பவம் பதிவு
செய்திகள்

மட்டக்களப்பில் உயிர் மாய்ப்பு அதிகரிப்பு; நேற்றும் ஒரு சம்பவம் பதிவு

October 18, 2026
பெரியபோரதீவு சந்தியில் பெண் மர்ம மரணம்; அரச பேருந்து சாரதி கைது-பஸ் தடுத்துவைப்பு
செய்திகள்

பெரியபோரதீவு சந்தியில் பெண் மர்ம மரணம்; அரச பேருந்து சாரதி கைது-பஸ் தடுத்துவைப்பு

October 18, 2026
மட்டு நகரில் வீடு உடைத்து 30 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை திருடிய திருடன் கைது
காணொளிகள்

மட்டு நகரில் வீடு உடைத்து 30 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை திருடிய திருடன் கைது

October 18, 2026
Next Post
வரும் 25 முடங்கப்போகும் வடகிழக்கு!

வரும் 25 முடங்கப்போகும் வடகிழக்கு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு