Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மூன்றாம் உலகப்போர் குறித்து Chat GPT செயற்கை நுண்ணறிவின் கணிப்பு!

மூன்றாம் உலகப்போர் குறித்து Chat GPT செயற்கை நுண்ணறிவின் கணிப்பு!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், தொழில்நுட்பம்

ரஷ்யா-உக்ரைன் மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் இடையில் போர் நடைபெற்று வரும் நிலையில், உலகின் பல நாடுகள் மூன்றாம் உலகப் போர் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து கவலையடைந்துள்ளன.

இந்நிலையில், செயற்கை நுண்ணறிவு (தொழில்நுட்பமான Chat GPT (AI) மூன்றாம் உலகப் போருக்கான கணிப்புகளை வெளிப்படுத்தியுள்ளது. ஆறு பிராந்தியங்களில் இருந்து மூன்றாம் உலகப் போர் ஆரம்பமாகும் என அது கணித்துள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் பிரித்தானிய இராணுவ தளபதி பெட்ரிக் சேண்டர்ஸ் மற்றும் நேட்டோ பிரதானிகள், போருக்கு தயாராகுமாறு தமது நாடுகளின் மக்களுக்கு அழைப்பு விடுத்தனர்.

பிரித்தானிய இராணுவ தளபதி மற்றும் நேட்டோ இராணுவ பிரதானிகள், ஆயுதம் ஏந்த தயாராக இருக்குமாறு மக்களை கேட்டுக் கொண்டனர்.

ஒவ்வொரு நாடும் தமது மக்களுக்கு சிவில் இராணுவ பயிற்சிகளை வழங்க வேண்டும் எனவும், போர் ஆரம்பித்தால், ரிசர்வ் படைகளின் பலம் போதுமானதாக இருக்காது எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இவர்களின் இந்த அறிவிப்பால், முழு உலகமும் அதிர்ச்சியடைந்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் மூன்றாம் உலகப் போருக்கு தயாராகி வருவதாக பல நாடுகள் கருதுகின்றன.

தொடர்புடையசெய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!
செய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!

June 13, 2026
‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!
செய்திகள்

‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!

June 13, 2026
உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!
செய்திகள்

உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!

June 13, 2026
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!
செய்திகள்

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!

June 13, 2026
இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்
செய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்

June 13, 2026
சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!
செய்திகள்

சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!

June 13, 2026
Next Post
பொலிஸாரை யாரேனும் தாக்கினால் திருப்பி அடிக்க வேண்டும்; பாதுகாப்பு அமைச்சர் வலியுறுத்து!

பொலிஸாரை யாரேனும் தாக்கினால் திருப்பி அடிக்க வேண்டும்; பாதுகாப்பு அமைச்சர் வலியுறுத்து!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு