Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நால்வருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றியது ஈரான்!

நால்வருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றியது ஈரான்!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள்

இஸ்ரேலுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டுடன் தொடர்புடையதாக கூறப்படும் நான்கு பேரை ஈரான் தூக்கிலிட்டுள்ளதாக சர்வதெச தகவல்கள் கூறுகின்றன.

சந்தேக நபர்களுக்கு மேல்முறையீட்டு மனுக்களை உயர் நீதிமன்றம் நிராகரித்ததையடுத்து, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈரானிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்களுக்கு எதிராக இஸ்ரேலின் மொசாட் அமைப்பின் உத்தரவுப்படி வெடிகுண்டு தாக்குதல் நடத்த குறித்த நால்வரும் திட்டமிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

இணையவழி உடனடி கடன்களில் அவதானம்; பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!
செய்திகள்

இணையவழி உடனடி கடன்களில் அவதானம்; பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

October 1, 2026
சட்டவிரோத மீன்பிடி மற்றும் மீன்பிடிப் படகுகள் ஊடாக முன்னெடுக்கப்படும் ஏனைய சட்டவிரோதச் செயல்களைக் கட்டுப்படுத்த 15 கடற்றொழில் மாவட்டங்களில் விசேட குழுக்கள்
செய்திகள்

சட்டவிரோத மீன்பிடி மற்றும் மீன்பிடிப் படகுகள் ஊடாக முன்னெடுக்கப்படும் ஏனைய சட்டவிரோதச் செயல்களைக் கட்டுப்படுத்த 15 கடற்றொழில் மாவட்டங்களில் விசேட குழுக்கள்

October 1, 2026
குன்றும் குழியுமாக காணப்படும் மஸ்கெலியா வீதிகள்; மாணவர்கள், பொதுமக்கள் பாதிப்பு!
செய்திகள்

குன்றும் குழியுமாக காணப்படும் மஸ்கெலியா வீதிகள்; மாணவர்கள், பொதுமக்கள் பாதிப்பு!

October 1, 2026
அனோஜனை மீட்க ஜனாதிபதிக்கு மலையக இந்து குருமார் ஒன்றியம் மனு!
செய்திகள்

அனோஜனை மீட்க ஜனாதிபதிக்கு மலையக இந்து குருமார் ஒன்றியம் மனு!

October 1, 2026
4 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்களுடன் மூவர் கைது!
செய்திகள்

4 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்களுடன் மூவர் கைது!

October 1, 2026
உலகெங்கும் வாழும் சிறுவர்களுக்கு இனிய சர்வதேச சிறுவர் தின வாழ்த்துக்கள்!
செய்திகள்

உலகெங்கும் வாழும் சிறுவர்களுக்கு இனிய சர்வதேச சிறுவர் தின வாழ்த்துக்கள்!

October 1, 2026
Next Post
இன்று போராட்டத்தில் குதிக்கவுள்ள சுகாதார தொழிற்சங்கங்கள்!

இன்று போராட்டத்தில் குதிக்கவுள்ள சுகாதார தொழிற்சங்கங்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு