Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு ஏறாவூர் கல்விக் கோட்டத்தில் ”யூ.எல்.தாவூத் வித்தியாலயம்” புதிய ஆரம்பப் பாடசாலை திறந்து வைப்பு!

மட்டு ஏறாவூர் கல்விக் கோட்டத்தில் ”யூ.எல்.தாவூத் வித்தியாலயம்” புதிய ஆரம்பப் பாடசாலை திறந்து வைப்பு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர் கல்விக் கோட்டத்தின் மீராகேணி சகாத் கிராமத்தில் யூ.எல்.தாவூத் வித்தியாலயம் எனும் பெயரில் புதிய ஆரம்பப் பாடசாலை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

மீராகேணி சகாத் கிராமம் பாடசாலை வளாகத்தில் மீராகேணி ரெட்சிப் அமைப்பின் தலைவரும் மட்டக்களப்பு மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளருமான எம்.ஆர் சியாஹூல் ஹக் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது. பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா கலந்துகொண்டார்.

அதிதிகளினால் பாடசாலையின் பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்யப்பட்டதோடு பாடசாலையும்
உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதோடு, பாடசாலை உருவாக்கத்திற்காக அயராது பாடுபட்ட நபர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

தொடர்புடையசெய்திகள்

பொலன்னறுவை – அநுராதபுரத்தில் இன்று அரசும் எதிர்க்கட்சியும் பேரணி!
செய்திகள்

பொலன்னறுவை – அநுராதபுரத்தில் இன்று அரசும் எதிர்க்கட்சியும் பேரணி!

September 12, 2026
வடக்கில் இராணுவ வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விரைவில் விடுவிக்க கலந்துரையாடல்!
செய்திகள்

வடக்கில் இராணுவ வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விரைவில் விடுவிக்க கலந்துரையாடல்!

September 12, 2026
சாவகச்சேரியில் அநுர அரசுக்கு எதிராக கண்டன உண்ணாவிரதப் போராட்டம்!
செய்திகள்

சாவகச்சேரியில் அநுர அரசுக்கு எதிராக கண்டன உண்ணாவிரதப் போராட்டம்!

September 12, 2026
போர்க்காலத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளா?;  பாதாள உலகக் குழுக்கள் மீது புதிய சந்தேகம்!
செய்திகள்

போர்க்காலத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளா?; பாதாள உலகக் குழுக்கள் மீது புதிய சந்தேகம்!

September 12, 2026
மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!

September 12, 2026
சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
Next Post
சம்பள அதிகரிப்பு கோரி விமான நிலைய ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்!

சம்பள அதிகரிப்பு கோரி விமான நிலைய ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு