Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தனது சேவையை விஸ்தரிக்கிறது Fits Air நிறுவனம்!

தனது சேவையை விஸ்தரிக்கிறது Fits Air நிறுவனம்!

3 years ago
in உலக செய்திகள்

இலங்கையின் முதலாவது தனியார் பயணிகள் விமானமான Fits Air தனது சேவையினை மேலும் விஸ்தரித்துள்ளது.

இதுவரையில் சென்னை, மாலைதீவு, டுபாய் நாடுகளுக்கு மட்டும் இயங்கி வந்த Fits Air வருகின்ற கோடைக்காலத்தில் இருந்து சிங்கப்பூர், கோலாலம்பூர், டாக்கா நகரங்களுக்கும் இயங்கவுள்ளது.

இவ் வருட இறுதிக்குள் பேங்காக், ஜகார்த்தா, பெங்களூர், திருச்சி, குவைத், ரியாத், ஜித்தா நகரங்களுக்கும் இயங்குவதற்கான வேலைகளை முன்னெடுத்து வருகிறது.

இலங்கையின் தனியார் விமானச்சேவை ஒன்று 6 நகரங்களுக்கான சேவையை முன்னெடுப்பதுடன் 13 நகரங்களுக்கான சேவையை முன்னெடுக்க ஆயத்தமாகி வருவது மிகப்பெரும் சாதனையாகவே பார்க்கப்படுகிறது.

தொடர்புடையசெய்திகள்

முதலமைச்சர் விஜய் தலைமையில் சுதந்திர தின கொண்டாட்டம்; முதல் வரிசையில் நடிகை திரிஷா
உலக செய்திகள்

முதலமைச்சர் விஜய் தலைமையில் சுதந்திர தின கொண்டாட்டம்; முதல் வரிசையில் நடிகை திரிஷா

August 15, 2026
பிரான்சில் காட்டுத்தீ தீவிரம்; 1,100 ஹெக்டேர் நிலம் தீக்கிரை!
உலக செய்திகள்

பிரான்சில் காட்டுத்தீ தீவிரம்; 1,100 ஹெக்டேர் நிலம் தீக்கிரை!

August 14, 2026
ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டதாக அறிவிப்பு
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டதாக அறிவிப்பு

August 14, 2026
ஈரானின் கொலை மிரட்டல் அச்சுறுத்தல்; இரகசியமாக விமானம் மாற்றிய ட்ரம்ப்
உலக செய்திகள்

ஈரானின் கொலை மிரட்டல் அச்சுறுத்தல்; இரகசியமாக விமானம் மாற்றிய ட்ரம்ப்

August 12, 2026
முடிவுக்கு வருமா ஈரான் போர்? நம்பிக்கையை சிதைத்த புதிய தாக்குதல்கள்!
உலக செய்திகள்

முடிவுக்கு வருமா ஈரான் போர்? நம்பிக்கையை சிதைத்த புதிய தாக்குதல்கள்!

August 12, 2026
கனடாவில் 11,000-க்கும் மேற்பட்ட வாகனங்களை மீளப்பெற்றது டொயோட்டா
உலக செய்திகள்

கனடாவில் 11,000-க்கும் மேற்பட்ட வாகனங்களை மீளப்பெற்றது டொயோட்டா

August 12, 2026
Next Post
நாளை இருளில் மூழ்கப்போகும் பகுதி; நாசா தகவல்!

நாளை இருளில் மூழ்கப்போகும் பகுதி; நாசா தகவல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு