Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கழிவறை குழியில் விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு!

கழிவறை குழியில் விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு!

3 years ago
in செய்திகள்

ஹோமாகம பகுதியில் பாதுகாப்பற்ற கழிவறை குழியில் விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தனது மகளின் இல்லத்தில் வசித்து வந்த குறித்த பெண் 8 அடி ஆழமான கழிவறை குழியில் விழுந்துள்ளார்.

பாதுகாப்பற்ற கழிவறை குழியில் விழுந்த பெண் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த பெண் 68 வயதுடைய பன்னிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹோமாகம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

வறட்சியால் பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு
செய்திகள்

வறட்சியால் பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு

August 25, 2026
துபாயில் கைதான நிழலுலக தாதா ‘பஸ் லலித்’ இலங்கைக்கு கொண்டுவரப்பட்டார்
செய்திகள்

துபாயில் கைதான நிழலுலக தாதா ‘பஸ் லலித்’ இலங்கைக்கு கொண்டுவரப்பட்டார்

August 25, 2026
போதைப்பொருள் சட்டத்தை திருத்த தீர்மானம்
செய்திகள்

போதைப்பொருள் சட்டத்தை திருத்த தீர்மானம்

August 25, 2026
அட்டாளைச்சேனை புதிய உதவித் தவிசாளராக தேசிய காங்கிரஸின் உறுப்பினர் எம்.எம். நிஹால் ஏகமனதாகத் தெரிவு
அரசியல்

அட்டாளைச்சேனை புதிய உதவித் தவிசாளராக தேசிய காங்கிரஸின் உறுப்பினர் எம்.எம். நிஹால் ஏகமனதாகத் தெரிவு

August 25, 2026
விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்
செய்திகள்

விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்

August 25, 2026
புதுப்பிக்கத்தக்க மின்சார கொள்வனவுக்கான புதிய கட்டண முறை இன்று முதல் அமுல்
செய்திகள்

புதுப்பிக்கத்தக்க மின்சார கொள்வனவுக்கான புதிய கட்டண முறை இன்று முதல் அமுல்

August 25, 2026
Next Post
“பொலிஸார் தலைகீழாக கட்டி தூக்கி ஆணுறுப்பை தாக்கினார்கள்” ;யாழ்.பல்கலை மாணவன் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

"பொலிஸார் தலைகீழாக கட்டி தூக்கி ஆணுறுப்பை தாக்கினார்கள்" ;யாழ்.பல்கலை மாணவன் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு