Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தனியார் நெல்கொள்வனவாளர்களின் மோசடிகள் குறித்து கிடைத்துள்ள முறைப்பாடுகள்; மாவட்ட கமக்காரர் அமைப்புகளின் அதிகாரசபை தலைவர்!

தனியார் நெல்கொள்வனவாளர்களின் மோசடிகள் குறித்து கிடைத்துள்ள முறைப்பாடுகள்; மாவட்ட கமக்காரர் அமைப்புகளின் அதிகாரசபை தலைவர்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போக நெல் அறுவடைகள் நடைபெற்றுவரும் நிலையில் சில தனியார் நெல்கொள்வனவாளர்கள் மோசடியான முறையில் அளவைகள் மேற்கொண்டு நெல்கொள்வனவில் ஈடுபட்டுவருவது குறித்து கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கமக்காரர் அமைப்புகளின் அதிகாரசபையின் தலைவர் சந்திரமோகன் தெரிவித்தார். நேற்று மாலை மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதனை தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நெல் அறுவடை நடைபெற்றுக்கொண்டிருப்பதனால் கொள்வனவின்போது நிறுவை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் வழிகாட்டலின் கீழ் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளரின் ஒத்துழைப்புடன் அளவீடு அலகுகள் மற்றும் சேவைகள் திணைக்களத்துடன் மாவட்ட கமக்காரர்கள் அமைப்புகளாகிய நாங்களும் சென்று மாவடியோடை தொடக்கம் கிரான் வரையான பிரதேசங்களில் ஒன்பது லொறிகளை பரிசோதனை செய்தபோது எட்டு லொறிகளில் இருந்த தராசுகளில் ஐந்து தராசுகள் இலங்கையில் பாவனைக்கு அனுமதி இல்லாத தராசுகளும் மூன்று தராசுகள் சீல் வைக்கப்படாத தராசுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

விவசாயிகளிடம் மூடைக்கு 66 கிலோ நெல் கொள்வனவு செய்யப்படுகின்றது.65கிலோவே ஒரு மூடையின் கொள்ளளவு.விவசாயிகள் மூடைக்கு 65கிலோ மட்டுமே விவசாயிகள் விற்பனை செய்யவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைக்கின்றோம். நெல் விலை தொடர்பில் அறுவடைக்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே மாவட்ட செயலாளருக்கு எழுத்துமூலம் அறிவித்திருந்தோம்.அது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளருக்கும் மாவட்ட அரசாங்க அதிபரினால் எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டபோதிலும் இதுவரையில் அரசாங்கத்தினால் நெல் கொள்வனவு முன்னெடுக்கப்படவில்லை.

தொடர்புடையசெய்திகள்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதான முன்னாள் போராளி விடுதலை
செய்திகள்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதான முன்னாள் போராளி விடுதலை

October 29, 2026
மட்டக்களப்பில் ஹெரோயின் வைத்திருந்தவருக்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறை
செய்திகள்

மட்டக்களப்பில் ஹெரோயின் வைத்திருந்தவருக்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறை

October 29, 2026
மட்டக்களப்பில் 9 வயது சிறுமியை சித்திரவதை செய்த சித்தியாருக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை
செய்திகள்

மட்டக்களப்பில் 9 வயது சிறுமியை சித்திரவதை செய்த சித்தியாருக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை

October 29, 2026
சொகுசு பேருந்தை வழிமறித்து சாரதி, நடத்துநர் மீது தாக்குதல்; 6 பேர் கைது!
செய்திகள்

சொகுசு பேருந்தை வழிமறித்து சாரதி, நடத்துநர் மீது தாக்குதல்; 6 பேர் கைது!

October 29, 2026
அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வைப்பு!
செய்திகள்

அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வைப்பு!

October 29, 2026
நடைமுறைப்படுத்த தாமதிக்கப்படும் நீதிமன்ற தீர்ப்புகள்; மட்டக்களப்பில் 2ஆம் திகதி போராட்டம்
காணொளிகள்

நடைமுறைப்படுத்த தாமதிக்கப்படும் நீதிமன்ற தீர்ப்புகள்; மட்டக்களப்பில் 2ஆம் திகதி போராட்டம்

October 29, 2026
Next Post
தெற்காசியாவிலேயே அதிக மின் கட்டணம் செலுத்தும் நாடு இலங்கை; Verite Research நிறுவனம் தகவல்!

தெற்காசியாவிலேயே அதிக மின் கட்டணம் செலுத்தும் நாடு இலங்கை; Verite Research நிறுவனம் தகவல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு