Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பனை மரத்தில் ஏறி ஹரிகரனின் பாடலை கேட்கும் இளைஞர்கள்!

பனை மரத்தில் ஏறி ஹரிகரனின் பாடலை கேட்கும் இளைஞர்கள்!

3 years ago
in சினிமா, செய்திகள்

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் ஹரிகரனின் இசை நிகழ்வு தற்போது நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் இளைஞர்கள் பலர் பனை மரத்தில் ஏறி நின்று பார்வையிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இசை நிகழ்வை முன்னிட்டு தென்னிந்திய கலைஞர்கள் பலர் யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ஆரம்பத்தில் குறித்த நிகழ்ச்சி இலவசம் என அறிவிக்கப்பட்டபோதும், பின்னர் ஆசனப்பதிவுகளுக்கு கட்டணம் அறவிடப்பட்டது. ஏனையவர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியை பார்வையிடுவதில் சிக்கல் ஏற்பட்ட காரணத்தால் அருகில் உள்ள பனைமரங்களில் இளைஞர்கள் ஏறி நின்று நிகழ்ச்சியை பார்வையிட்டனர்.

தொடர்புடையசெய்திகள்

சாவகச்சேரியில் அநுர அரசுக்கு எதிராக கண்டன உண்ணாவிரதப் போராட்டம்!
செய்திகள்

சாவகச்சேரியில் அநுர அரசுக்கு எதிராக கண்டன உண்ணாவிரதப் போராட்டம்!

September 12, 2026
போர்க்காலத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளா?;  பாதாள உலகக் குழுக்கள் மீது புதிய சந்தேகம்!
செய்திகள்

போர்க்காலத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளா?; பாதாள உலகக் குழுக்கள் மீது புதிய சந்தேகம்!

September 12, 2026
மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!

September 12, 2026
சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
Next Post
வெளிநாடு ஒன்றிலிருந்து தொழிலை இழந்து நாடு திரும்பிய இலங்கையர்கள்!

வெளிநாடு ஒன்றிலிருந்து தொழிலை இழந்து நாடு திரும்பிய இலங்கையர்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு